அதிரடி தள்ளுபடியில் விவோ ஸ்மார்ட்போன்கள்- பிளிப்கார்ட் விவோ கார்னிவல் தின விற்பனை: ரூ.5000 வரை விலைக்குறைப்பு!
விவோ கார்னிவல் விற்பனையானது ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் நடைபெறுகிறது. ஏபர்ல் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனையானது ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில் விவோ சாதனங்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பிளிப்கார்ட் விவோ கார்னிவல் விற்பனையானது அனைத்து இடைநிலை மற்றும் உயர்நிலை ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. விவோ ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்
விவோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்க பிளிப்கார்ட் நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கி உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்தி விவோ ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் விவோ கார்னிவல் விற்பனையில் கிடைக்கும் பிற தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

விவோ டி1 5ஜி
ஸ்டார்லைட் ப்ளாக், 4ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
சலுகை விலை: ரூ.15,990
நிர்ணய விலை: ரூ 19,990
தள்ளுபடி: 20%
விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டார்லைட் ப்ளாக், 4ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.19,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.15,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.4000 வரை சேமிக்கலாம்.

விவோ வி23 5ஜி
சலுகை விலை: ரூ.29,990
அசல் விலை: ரூ.34,990
தள்ளுபடி: 14%
விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டார் டஸ்ட் பிளாக், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 14% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.34,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.29,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.5000 வரை சேமிக்கலாம்.

விவோ ஒய்53 எஸ்
சலுகை விலை: ரூ.15,990
அசல் விலை: ரூ 22,990
தள்ளுபடி: 30%
விவோ ஒய்53எஸ் ஸ்மார்ட்போனானது ஃபென்டாஸ்டிக் ரெயின்போ, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.22,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.15,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.7000 வரை சேமிக்கலாம்.

விவோ வி23 ப்ரோ 5ஜி
சலுகை விலை: ரூ.38,990
அசல் விலை: ரூ 41,990
தள்ளுபடி: 7%
விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டார்டஸ்ட் பிளாக், 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் ஆதரவோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 7% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.41,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.38,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.3000 வரை சேமிக்கலாம்.

விவோ வி23இ 5ஜி
சலுகை விலை: ரூ.25,990
அசல் விலை: ரூ.28,990
தள்ளுபடி: 10%
விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது சன்ஷைன் கோல்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.28,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.25,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.3000 வரை சேமிக்கலாம்.

விவோ ஒய்73
சலுகை விலை: ரூ.18,959
அசல் விலை: ரூ.24,990
தள்ளுபடி: 24%
விவோ ஒய்73 ஸ்மார்ட்போனானது ரோமன் ப்ளாக் வண்ண விருப்பத்தோடு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 24% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.24,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.18,959 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.5000-க்கு மேல் சேமிக்கலாம்.

விவோ ஒய்33டி
சலுகை விலை: ரூ.18,990
அசல் விலை: ரூ.22,990
தள்ளுபடி: 17%
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனானது மிரர் பிளாக் வண்ண விருப்பத்தோடு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் 17% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.22,990 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.18,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் கார்னிவல் தின விற்பனையில் இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ.3000 வரை சேமிக்கலாம்.


Click it and Unblock the Notifications