இது ரியல்மி திருவிழா மக்களே- பிளிப்கார்ட்டில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி- எல்லாமே வாங்கலாமே!
ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆன்லைன் விற்பனை தளங்களில் பிரதானமாக இருப்பது அமேசான், பிளிப்கார்ட் தளமாகும். இந்த நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி ஃபெஸ்டிவல் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9 முதல் டிசம்பர் 13 வரை
இந்த விற்பனையானது டிசம்பர் 9 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறுகிறது. ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்குகின்றன. மேலும் இதில் இஎம்ஐ சலுகைகள் மற்றும் பரிமாற்ற தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ரியல்மி ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் ரியல்மி 8 ப்ரோ, ரியல்மி எக்ஸ்7 5ஜி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்குகின்றன.

Realme Narzo 50A
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனானது ஆக்ஸிஜன் ப்ளூ வண்ண விருப்பத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11499 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போதை வாங்கி சொந்தமாக்கலாம்.

Realme C25Y
ரியல்மி நார்சோ சி25ஒய் ஸ்மார்ட்போனானது மெட்டல் க்ரே வண்ண விருப்பத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போது 15% சதவீத தள்ளுபடியுடன் வாங்கி சொந்தமாக்கலாம்.

Realme 8i
ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனானது ஸ்பேஸ் பர்ப்பிள் வண்ண விருப்பத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போது 11% சதவீத தள்ளுபடியுடன் வாங்கி சொந்தமாக்கலாம்.

Realme X7 Max
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போனானது மெர்க்குரி சில்வர் வண்ண விருப்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போது 10% சதவீத தள்ளுபடியுடன் வாங்கி சொந்தமாக்கலாம்.

Realme Narzo 30
ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனானது ரேசிங் ப்ளூ வண்ண விருப்பத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போது 10% சதவீத தள்ளுபடியுடன் வாங்கி சொந்தமாக்கலாம்.

Realme Narzo 50i
ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது கார்பன் பிளாக் வண்ண விருப்பத்தில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7499 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போது 6% சதவீத தள்ளுபடியுடன் வாங்கி சொந்தமாக்கலாம்.

Realme X7 Pro 5G
ரியல்மி நார்சோ எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது பேண்டஸி வண்ண விருப்பத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.32999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29999 ஆக இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை தற்போது 9% சதவீத தள்ளுபடியுடன் வாங்கி சொந்தமாக்கலாம்.


Click it and Unblock the Notifications