Home
News

உங்க சந்தோஷம் முக்கியம்: ரியல்மி ரசிகர் விழா விற்பனை- அட்டகாச தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்கள்!

ரியல்மி இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்ராகும். ரியல்மி அனைத்து விலை பிரிவுகளிலும் சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சியோமி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு கடுமையான சவாலாக இருக்கிறது. பட்ஜெட் முதல் முதன்மை சாதனங்கள் வரை சலுகை விலைகளில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ரியல்மி ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

பிளிப்கார்ட் ரியல்மி ரசிகர் விழா விற்பனை

பிளிப்கார்ட் ரியல்மி ரசிகர் விழா விற்பனை

பிளிப்கார்ட் ரியல்மி ரசிகர் விழா விற்பனை உண்மையான மற்றும் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான பெரிய தள்ளுபடிகள் உடன் வருகிறது. இந்த விற்பனை மூலம் புதிய ரியல்மி 8 மற்றும் ரியல்மி சி21 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த விற்பனைகளில் கூடுதலாக பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் பெறலாம்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சூப்பர்சோனிக் ப்ளூ வண்ண விருப்பத்தோடு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.15,999 என்ற விலையில் வருகிறது. தற்போது இதற்கு 12% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு இந்த சாதனம் ரூ.13,999 என கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனானது ரேசிங் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வகைகளில் வருகிறது. இதன் அசல் விலை ரூ.14,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.12,999 என இருக்கிறது. பிளிப்கார்ட் சலுகை தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% தள்ளுபடி கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 30 5 ஜி

ரியல்மி நார்சோ 30 5 ஜி

ரியல்மி நார்சோ 30 5 ஜி சாதனமானது ரேசிங் சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வருகிறது. இதன் விலை ரூ.17,999 ஆக இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் 11% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரியல்மி சி 11 2021

ரியல்மி சி 11 2021

ரியல்மி சி 11 2021 ஸ்மார்ட்போனானது கூல் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்தோடு வருகிறது. இதன் விலை ரூ.6999 ஆக இருக்கிறது.

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது மில்கிவே வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999 ஆக இருக்கிறது. சிறந்த அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

ரியல்மி சி21

ரியல்மி சி21

ரியல்மி சி21 ஸ்மார்ட்போனானது கிராஸ் ப்ளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9999 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.8,799 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் 12% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Announced Realme Fan Festival Sale with Huge Discount for Realme Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X