தட்டித்தூக்கலாம்: மாபெரும் தள்ளுபடியில் ஒப்போ ஸ்மார்ட்போன்கள்- பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனை!
ஒப்போ இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாகும். பல ஒப்போ சாதனங்கள் நாட்டில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ஒப்போ ஸ்மார்ட்போனானது செல்பி கேமரா, கலர் ஓஎஸ் அனுபவம் மற்றும் தனித்துவ டிசைன்கள் என பல அம்சங்களோடு வருகிறது. இந்தியாவில் உள்ள பிற அனைத்து பிராண்டுகளையும் போல ஒப்போ பரந்த அளவிலான மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனை பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனை மூலம் 26% தள்ளுபடியை பெறுகிறது. இந்த தள்ளுபடியுடன் சாதனம் ரூ.16,990 ஆக குறைக்கப்படுகிறது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.22,999 ஆகும். அதேபோல் ஒப்போ ரெனால்ட் தொடரில் இடம்பெற்ற ஒப்போ ரெனால்ட் 7 5ஜி மற்றும் ஒப்போ ரெனால்ட் 7 ப்ரோ 5ஜி ஆனது பெரும் தள்ளுபடியை பெறுகிறது. அதேபோல் ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் 34% தள்ளுபடியை பெறுகிறது. மேலும் பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஒப்போ கே10
தள்ளுபடி விலை: ரூ.22,999
சலுகை விலை: ரூ 16,990
தள்ளுபடி: 26%
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனானது பிளாக் கார்பன் வண்ண விருப்பத்தோடு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது.பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 26% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.22,999 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.16,990 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் ரூ.6000 வரை சேமிக்கலாம்.

ஒப்போ ரெனால்ட் 7 5ஜி
சலுகை விலை: ரூ.28,999
அசல் விலை: ரூ 37,990
தள்ளுபடி: 23%
ஒப்போ ரெனால்ட் 7 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டார்ட்டிரைல் ப்ளூ, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 23% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.37,990 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.28,999 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் ரூ.9000 வரை சேமிக்கலாம்.

ஒப்போ ரெனால்ட் 7 ப்ரோ 5ஜி
சலுகை விலை: ரூ.39,999
அசல் விலை: ரூ 47,990
தள்ளுபடி: 16%
ஒப்போ ரெனால்ட் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டார்ட்டிரையல்ஸ் ப்ளூ, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.47,990 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.39,999 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் ரூ.8000 வரை சேமிக்கலாம்.

ஒப்போ ஏ76
சலுகை விலை: ரூ.17,499
அசல் விலை: ரூ 21,499
தள்ளுபடி: 18%
ஒப்போ ஏ76 ஸ்மார்ட்போனானது க்ளோயிங் பிளாக், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 18% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.21,499 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.17,499 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் ரூ.4000 வரை சேமிக்கலாம்.

ஒப்போ ஏ96
சலுகை விலை: ரூ.19,999
அசல் விலை: ரூ 23,999
தள்ளுபடி: 16%
ஒப்போ ஏ96 ஸ்மார்ட்போனானது சன்செட் ப்ளூ, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு கிடைக்கிறது. ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.23,999 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.19,999 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஒப்போ அட்வான்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவதன் மூலம் ரூ.4000 வரை சேமிக்கலாம்.


Click it and Unblock the Notifications