Home
News

சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!

பிளிப்கார்ட் நிறுவனம் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு சிறந்த வாய்ப்புகளை அளித்துள்ளது. பிளிப்கார்ட் இந்த அறிவிப்பில் சாதனங்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சாம்சங் எஃப் 41 மற்றும் சாம்சங் ஏ சீரிஸ் சாதனங்களுக்கு பிளிப்கார்ட்டில் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

சாம்சங் சாதனங்களுக்கு தள்ளுபடி

சாம்சங் சாதனங்களுக்கு தள்ளுபடி

சாம்சங் எஃப் 41 ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம் இருந்தால் இது சரியான சமயம், காரணம் பிளிப்கார்ட் மொபைல் போனஸ் விற்பனையில் 25% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விலை சுமார் ரூ.14,999 ஆக வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்களுக்கு பிளிப்கார்ட் மொபைல் விற்பனைியில் 12% மற்றும் 19% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் மார்ட்போன்களுக்கு 27% வரை தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனுக்கு 6% வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஃப்41

சாம்சங் கேலக்ஸி எஃப்41

அசல் விலை: ரூ.19,999

தள்ளுபடி விலை: ரூ.14,999

சலுகை: 25%

இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகவும் இருக்கிறது. தற்போத சலுகை விலை மூலம் ரூ.14,999 ஆக கிடைக்கிறது. சுமார் 25% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ72

சாம்சங் கேலக்ஸி ஏ72

அசல் விலை: ரூ.41,999

சலுகை விலை: ரூ.34,999

தள்ளுபடி: 16%

பிளிப்கார்ட் மொபைல் பொனான்ஷா விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ72 மாடலுக்கு சுமார் ரூ.7000 வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சலுகை விலை சுமார் ரூ.34,999 என்ற விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ52

சாம்சங் கேலக்ஸி ஏ52

அசல் விலை: ரூ.31,999

சலுகை விலை: ரூ.27,999

தள்ளுபடி: 12%

பிளிப்கார்ட் மொபைல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனுக்கு 12% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.31,999 என்ற விலையில் இருந்த இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.27,999-க்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ51

சாம்சங் கேலக்ஸி ஏ51

அசல் விலை: ரூ.25,999

சலுகை விலை: 20,999

தள்ளுபடி: 19%

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனை இந்த பிளிப்கார்ட் விற்பனையில் வாங்கும்போது சுமார் 19%வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சுமார் ரூ.20,999 என்ற விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ்

அசல் விலை: ரூ.17,999

சலுகை விலை: ரூ.12,999

தள்ளுபடி: 27%

சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 27% வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ12

சாம்சங் கேலக்ஸி ஏ12

அசல் விலை: ரூ.14,999

சலுகை விலை: ரூ.13,999

தள்ளுபடி: 6%

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனுக்கு 6% தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சலுகை அறிவிப்பின் மூலம் சுமார் ரூ.13,999-க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
FlipKart Announced its Mobile Bonanza Sale With Huge Discounts on Samsung Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X