Home
News

சரியான வாய்ப்பு- சும்மா இல்ல 75% வரை தள்ளுபடி: எல்லாமே அள்ளலாம்- பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை!

பிக் சேவிங் தின விற்பனை பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. இந்த விற்பனையின் மூலம் சிறந்த உயர்தர சாதனங்களை தள்ளுபடி விலையில் பெறலாம். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை இந்தியாவில் இ-காமர்ஸ் தளங்களின் குறிப்பிடத்தகுந்த சலுகைகளாகும்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின சலுகை

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின சலுகை

இகாமர்ஸ் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்கள் பல்வேறு பிரத்யேக சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவின் இ-காமர்ஸ் தள விற்பனையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின சலுகை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன்கள் உட்பட பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

எலெக்ட்ரானிக் சாதனங்கள் 75% வரை தள்ளுபடி

எலெக்ட்ரானிக் சாதனங்கள் 75% வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சலுகையில் எலெக்ட்ரானிக் சாதனங்களை 75% வரை தள்ளுபடி விலையில் பெறலாம். எலெக்ட்ரானிக் மற்றும் பாகங்கள் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான நேரம். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் கிடைக்கும் சிறந்த சாதனங்கள் குறித்து பார்க்கலாம்.

லேப்டாப்கள் 40% வரை தள்ளுபடி

லேப்டாப்கள் 40% வரை தள்ளுபடி

சிறந்த விற்பனை பெற்ற லேப்டாப்கள் 40% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன, லேப்டாப் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம். காரணம் பிளிப்கார்ட்டில் அதிக விற்பனை செய்யப்படும் லேப்டாப்கள் 40% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. சில குறிப்பிடதக்க லேப்டாப்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் 70% வரை தள்ளுபடி

ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் 70% வரை தள்ளுபடி

நீங்கள் புதிய ஜோடி ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம். பிளிப்கார்ட்டில் தற்போது சிறந்த வாய்ப்பு இருக்கிறது. இந்த பிக் சேமிப்பு தின விற்பனையில் ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் 70% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

கணினி சாதனங்களுக்கு 60% வரை தள்ளுபடி

கணினி சாதனங்களுக்கு 60% வரை தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் கணினி கூறுகள் வாங்க சரியான நேரம். நீங்கள் ஏதேனும் கணினி சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் பிளிப்கார்ட் வலைதளம் மூலமாக பாகங்களை 60% வரை தள்ளுபடி விலையில் பெறலாம்.

லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப்களுக்கு 40% வரை தள்ளுபடி

லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப்களுக்கு 40% வரை தள்ளுபடி

லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்கள் 40% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த விற்பனையில் முன்னணி தர பிராண்ட் லேப்டாப்கள் சலுகை விலையில் கிடைக்கின்றன.

மொபைல் கவர்கள் மற்றும் ஸ்க்ரீன் கார்ட்கள் 70% வரை தள்ளுபடி

மொபைல் கவர்கள் மற்றும் ஸ்க்ரீன் கார்ட்கள் 70% வரை தள்ளுபடி

மொபைல் கவர்கள் மற்றும் ஸ்க்ரீன் கார்ட்களுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கிறது. பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்கள் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. ஸ்மார்ட்போன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறன. பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் கவர்கள் மற்றும் ஸ்க்ரீன் கார்ட்கள் வாங்கும்போது பிக் சேமிப்பு தின சலுகையாக 70% வரை தள்ளுபடி கிடைக்கின்றன. நீங்கள் கவர்கள் மற்றும் ஸ்க்ரீன் கார்ட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இதற்கு இது சரியான நேரம்.

ஸ்டைலிஷ் மற்றும் ஹெல்த் கேர் சாதனங்கள்

ஸ்டைலிஷ் மற்றும் ஹெல்த் கேர் சாதனங்கள்

ஸ்டைலான மற்றும் சுகாதார சாதனங்கள் பிளிப்கார்ட்டில் 80% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. தற்போதைய தொற்று பரவும் காலங்களில் சுகாதார சாதனங்கள் வாங்கும் போது பிளிப்கார்ட்டில் 80% வரை விலையில் கிடைக்கின்றன.

டேப்லெட்கள் 45% வரை தள்ளுபடி

டேப்லெட்கள் 45% வரை தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் தின விற்பனையில் டேப்லெட்கள் 45% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. தொற்று பரவல் காலம் என்பதால் பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பெரிய திரையில் கற்க வேண்டும் என டேப்லெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த சலுகை அறிவிப்பு சரியான தீர்வாகும். பிளிப்கார்ட் பிக் சேவிங் தின சலுகையாக டேப்லெட்கள் 40% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. பிரபலமான பிராண்ட்களும் சலுகை விலையில் கிடைக்கின்றன.

பிரிண்டர்ஸ் மற்றும் மானிட்டர்களுக்கு 80% வரை தள்ளுபடி

பிரிண்டர்ஸ் மற்றும் மானிட்டர்களுக்கு 80% வரை தள்ளுபடி

பிரிண்டர்ஸ் மற்றும் மானிட்டர்களுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. நீங்கள் புதிய பிரிண்டர் மற்றும் மானிட்டர்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரம் ஆகும். பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் இந்த தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு பிராண்ட்களும் அடிப்படை விலையில் இருந்து சலுகை விலையில் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Flipkart Announced its Big Saving Day Sale With 75% offers on Electronics and Accessories
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X