Home
News

60% தள்ளுபடியில் ஹெட்ஃபோன்கள்- பிளிப்கார்ட்டில் கல்லூரி கால விற்பனை: லேப்டாப், டேப் அட்டகாச தள்ளுபடியில்!

பிளிப்கார்ட்டில் மீண்டும் கல்லூரி கால விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், இ-டேப், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்

ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்

ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் பிளிப்கார்ட் மற்றொரு புதிய விற்பனையை பிளிப்கார்ட் பேக் டூ கல்லூரி கேஜெட்கள் கொண்டாட்டமாக அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டில் மீண்டும் கல்லூரி கால விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், இ-டேப், ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை

ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை

பிளிப்கார்ட்டில் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு ஜூன் 21 அன்று நேரலைக்கு வருகிறது. இது ஜூன் 24 வரை நடைபெறுகிறது. இந்த தினங்களில் பிரபலமான கேஜெட்களுக்கு 80% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடியுடன் கூடுதலாக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும் சாதனங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 ப்ளூடூத் ஹெட்ஃபோன்களுக்கும் 60% வரை தள்ளுபடி

ப்ளூடூத் ஹெட்ஃபோன்களுக்கும் 60% வரை தள்ளுபடி

அதோடு சாதனங்கள் வாங்குபவர்கள் தங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை இஎம்ஐ-ல் வாங்க விருப்பம் உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிகள் மாணவர்களையே இலக்காகக் கொண்டிருக்கிறது. அதோடு பல்வேறு பிராண்ட்களில் இருந்தும் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களுக்கும் 60% வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதோடு மட்டுமின்றி மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பிற தயாரிப்பு பிரிவுகளில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை தினத்தில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த தள்ளுபடி சாதனங்களை பார்க்கலாம்.

ஹெட்ஃபோன்களுக்கு 60% வரை தள்ளுபடி

ஹெட்ஃபோன்களுக்கு 60% வரை தள்ளுபடி

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து பிறருக்கு இடையூறு விளைவிக்காமல் ஆன்லைன் உங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள ஹெட்ஃபோன்கள் வாங்கு விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். காரணம். தற்போது பிளிப்கார்ட்டில் ஹெட்ஃபோன்களுக்கு 60 % தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

இ-டேப் 45% தள்ளுபடி

இ-டேப் 45% தள்ளுபடி

இ-டேப் சாதனங்களுக்கு 45% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன. ஒரு டேப் வாங்குவதன் மூலம் கொரோனா தொற்று நோய் காரணமாக மேற்கொள்ளப்படும் ஆன்லைன் வகுப்புகளில் சிரமமின்றி கலந்து கொள்ள முடியும்.

சிறந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிகள் தள்ளுபடி

சிறந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிகள் தள்ளுபடி

சிறந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. இ-காமர்ஸ் போட்டல் பிளிப்கார்ட்டில் இருந்து மடிக்கணினிகளை தள்ளுபடி விலையில் சலுகையோடு பெறலாம்.

சிறந்த கேமிங் லேப்டாப்

சிறந்த கேமிங் லேப்டாப்

சிறந்த கேமிங் அம்சங்கள் கொண்ட மடிக்கணினிகள் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும். காரணம், கேமிங் லேப்டாப்பை கணிசமான தள்ளுபடி விலையில் வாங்க பிளிப்கார்ட்டின் இந்த அறிவிப்பு சரியான தளமாகும்.

30% வரை தள்ளுபடி விலை

30% வரை தள்ளுபடி விலை

மாணவர்கள் மடிக்கணினிகளை 30% வரை தள்ளுபடி விலையில் பெறலாம். ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தற்போது நடக்கும் பிளிப்கார்ட் விற்பனையில் மடிக்கணினிகளை சலுகை விலையில் தேவைக்கு ஏற்ற மாடலை வாங்கலாம்.

வேலை மற்றும் பொழுதுபோக்கு மடிக்கணினிகள் 30% தள்ளுபடி

வேலை மற்றும் பொழுதுபோக்கு மடிக்கணினிகள் 30% தள்ளுபடி

வேலை மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான மடிக்கணினிகள் 30% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஆன்லைன் வகுப்புகள் மட்டுமல்ல, வீட்டில் இருந்து வேலை செய்வதும் தற்போது பிரபலமாக இருக்கிறது. விற்பனையின் போது தங்களுக்கு பிடித்த மடிக்கணினியை 30% வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

பார்ட்டி ஸ்பீக்கர் 70% வரை தள்ளுபடி

பார்ட்டி ஸ்பீக்கர் 70% வரை தள்ளுபடி

பல்வேறு துறையினருக்கும் பார்ட்டி ஸ்பீக்கர் என்பது பிரதானமாக இருக்கிறது. பிளிப்கார்ட் பேக் டூ காலேஜ் விற்பனையில் தற்போது பார்டி ஸ்பீக்கர்களை 70% வரை தள்ளுபடி விலையில் பெறலாம். தற்போது ஜூன் 24 வரை இந்த அறிவிப்பு நேரலையில் இருக்கிறது.

ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் 60% வரை தள்ளுபடி

ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் 60% வரை தள்ளுபடி

ப்ளூடூத் ஸ்பீக்கர்களுக்கு பிளிப்கார்ட் காலேஜ் தின விற்பனையில் 60% தள்ளுபடி வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட்டில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனர்கள் பயன்பெறலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart Announced its Back to College Sale With 60% Discount on Headphones and Laptops, More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X