மிக குறைந்த விலை: பிளிப்கார்ட்டில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அட்டகாச தள்ளுபடி!

|

பிளிப்கார்ட் இன்பினிக்ஸ் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ், இன்பினிக்ஸ் ஹாட் 10, இன்பினிக்ஸ் நோட் 10 உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தள்ளுபடி அறிவிப்பு

பிளிப்கார்ட் தள்ளுபடி அறிவிப்பு

பட்ஜெட் விலையில் இருந்து இடைநிலை பிரிவு வரையிலான ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும். காரணம் இன்பினிக்ஸ் அட்டகாச சலுகைகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்பினிக்ஸ் நிறுவனத்தின் பல பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு சுவாரஸ்மான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 25% தள்ளுபடி வழங்குகிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் சலுகை

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் சலுகை

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்போது ரூ.7,499 என்ற விலையிலும், அதேபோல் இன்பினிக்ஸ் ஹாட் 10 மாடல் பிளிப்கார்ட் அறிவிப்பில் ரூ.8,999 எனவும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் அறிவிப்பில் நாம் கவனிக்க வேண்டிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்

வேரியண்ட்: 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: குவெட்சல் சியான்

தள்ளுபடி விலை: ரூ.7,499

நிர்ணய விலை: ரூ.9,999

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது 25% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.7,499 என்ற விலையில் வாங்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10

இன்பினிக்ஸ் ஹாட் 10

வேரியண்ட்: 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

தள்ளுபடி விலை: ரூ.8999

நிர்ணய விலை: ரூ.11999

பிளிப்கார்ட் சலுகை தின அறிவிப்பில் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனுக்கு சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5

வேரியண்ட்: 2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: மோரன்டி க்ரீன்

தள்ளுபடி விலை: ரூ.7199

நிர்ணய விலை: ரூ.8999

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் சலுகை தின அறிவிப்பில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.7199 என்ற விலையில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 10

இன்பினிக்ஸ் நோட் 10

வேரியண்ட்: 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: பர்ப்பிள்

தள்ளுபடி விலை: ரூ.11999

நிர்ணய விலை: ரூ.14999

இன்பினிக்ஸ் நோட் 10 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் சலுகை தின அறிவிப்பில் 20% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

தள்ளுபடி விலை: ரூ.14999

நிர்ணய விலை: ரூ.18,999

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போனுக்கு 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ்

வேரியண்ட்: 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: மூன்லைட் ஜெட்

நிர்ணய விலை: ரூ.12999

தள்ளுபடி விலை: ரூ.9999

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் 23% தள்ளுபடி வழங்குகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே

இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே

வேரியண்ட்: 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: பர்ப்பிள்

தள்ளுபடி விலை: ரூ.8499

நிர்ணய விலை: ரூ.10999

இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தள்ளுபடி விலை அறிவிப்பில் ரூ.8499 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 25% தள்ளுபடி கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ

இன்பினிக்ஸ் நோட் 10 ப்ரோ

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: பிளாக்

தள்ளுபடி விலை: ரூ.16,999

நிர்ணய விலை: ரூ.19,999

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021

வண்ணம்: டோபாஜ் ப்ளூ

வேரியண்ட்: 2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு

தள்ளுபடி விலை: ரூ.6499

நிர்ணய விலை: ரூ.7999

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Announced Infinix Days Sale With Huge Discount on infinix smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X