Home
News

சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!

பல்வேறு ஆன்லைன் தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடிகளையும், சலுகை விற்பனைகளையும் அறிவித்து வருகின்றன. இதில் பிரதானமாக இருப்பது பிளிப்கார்ட். பிளிப்கார்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் முன்னணி ரக ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் விற்பனை

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் விற்பனை

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் விற்பனையானது 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விற்பனை நாளையுடன் முடிவுடைகிறது. பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் மற்றும் மோட்டோரோலா போன்ற பிராண்ட்கள் தள்ளுபடிகள் விலையில் கிடைக்கிறது. இதில் ஐபோன் எக்ஸ் ஆர் மற்றும் ஐபோன் 12 சீரிஸூக்கு சலுகைகளுடன் கிடைக்கின்றன. இதில் கேலக்ஸி ஃபோல்ட் 2, கேலக்ஸி எஸ் 21 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ உள்ளிட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி மோட்டோரோலா, எல்ஜி நிறுவன ஸ்மார்ட்போன்களும் சலுகை விலையில் கிடைக்கிறது.

மோட்டோரோலா ரேஸர் 5ஜி சலுகை

மோட்டோரோலா ரேஸர் 5ஜி சலுகை

தள்ளுபடி விலை ரூ.89,999

அசல் விலை ரூ.1,49,999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனை மோட்டோரோலா ரேஸர் 5ஜி ஸ்மார்ட்போன் சுமார் ரூ.1,49,999 என்ற விலையில் இருந்து ரூ.89,999 ஆக கிடைக்கிறது. 40% வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 4ஏ சலுகை

கூகுள் பிக்சல் 4ஏ சலுகை

தற்போதைய விலை: ரூ.29,999

அசல் விலை: ரூ.31,999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சலுகை

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சலுகை

தற்போதைய விலை: ரூ.42,999

அசல் விலை: 52,900

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனம் சுமார் 18% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் 3 சலுகை

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் 3 சலுகை

தற்போதைய விலை: ரூ.41,999

அசல் விலை: ரூ.55,999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் ஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் 3 மாடல் 25%வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

மோட்டோரோலா ரேசர் சலுகை

மோட்டோரோலா ரேசர் சலுகை

தற்போதைய விலை: ரூ.54,999

நிர்ணய விலை: ரூ.1,49,999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் 63% சலுகை விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 2 சலுகை

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 2 சலுகை

தள்ளுபடி விலை: 1,49,999

நிர்ணய விலை: ரூ.1,89,999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 2 சலுகை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் சுமார் 21% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21+

சாம்சங் கேலக்ஸி எஸ் 21+

சலுகை விலை: ரூ.76,999

அசல் விலை: ரூ.1,09,999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 21+ ஸ்மார்ட்போன் சுமார் 23% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

எல்ஜி விங் சலுகை அறிவிப்பு

எல்ஜி விங் சலுகை அறிவிப்பு

தள்ளுபடி விலை: ரூ.29,999

நிர்ணய விலை: ரூ.80,000

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு அதிக தள்ளுபடியாக 62% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ

தற்போதைய விலை: ரூ.37,990

நிர்ணய விலை: ரூ.65.999

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த தள்ளுபடியாக இது இருக்கிறது.

ஐபோன் 12 மினி சலுகை

ஐபோன் 12 மினி சலுகை

சலுகை விலை: ரூ.67,900

நிர்ணய விலை: ரூ.69,900

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த மாடல் ஐபோனுக்கு 29% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 12 சலுகை விற்பனை

ஐபோன் 12 சலுகை விற்பனை

தள்ளுபடி விலை: ரூ.77,900

நிர்ணய விலை: ரூ.79,900

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஐபோன் மாடலுக்கு 2% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 12 ப்ரோ

ஐபோன் 12 ப்ரோ

தள்ளுபடி விலை: ரூ.1,15,900

நிர்ணய விலை: ரூ.1,19,900

பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் விற்பனையில் ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு சுமார் 3% வலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Flipkart Announced Huge Discount on Smartphones at Flipkart Flagship Fest Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X