Flipkart இல் அதிரடி தள்ளுபடியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்: மிஸ் பண்ணாதிங்க!
பெரும்பாலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட்டில் பட்ஜெட் விலை ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு அது தற்போது அடிமட்ட விலையில் கிடைக்கிறது. நீங்கள் சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்கலாம்
சியோமியின் பிராண்டான ரெட்மி கடந்த ஆண்டு இந்தியாவில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த தள்ளுபடியை பெற விரும்பினால் பிளிப்கார்ட் இணையதளத்தை நேரடியாக அணுக வேண்டும். கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

உடனே பிளிப்கார்ட் தளத்தை அணுகவும்
பட்ஜெட் விலை பிரிவில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனாகும். Redmi 9i ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் இந்த தள்ளுபடியை பெறலாம். கூடுதலாக பல சலுகைகளும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது.

redmi 9i ஸ்போர்ட் புதிய விலை
ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.9,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்தியாவில் ரூ.9,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடியுடன் ரூ.8,999 என கிடைக்கிறது. ரெட்மி போனை பிளிப்கார்ட் தளத்தில் புதிய விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது கார்பன் பிளாக், மெட்டாலிக் பர்பிள் மற்றும் கோரல் க்ரீன் வண்ண விருப்பத்தில் வாங்கலாம்.

Redmi 9i ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்
Redmi 9i ஸ்போர்ட் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது கார்பன் பிளாக், கோரல் க்ரீன் மற்றும் மெட்டாலிக் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் ஆதரவுடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா உடன் இருக்கிறது.

பட்ஜெட் விலையில் 5000mAh பேட்டரி, 4 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்
சாதனம் 6.53-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. போனின் பின்புற பேனலில் 13எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் போனின் முன்பக்கத்தில் 5எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. இது தவிர, சாதனம் 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் ஃபோன் MediaTek Helio G25 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 10
ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது பசிபிக் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.14,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது கிராஃபைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளிட்டவையை கொண்டிருக்கிறது. அதேபோல் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10எஸ்
ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பர்பிள் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 என கிடைக்கிறது. 6.43 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவுடன் 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி என நான்கு கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ
அறிமுகத்தின் போது பெரும் டிமாண்ட் இந்த ஸ்மார்ட்போனுக்கு இருந்தது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 64 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 2 எம்பி என குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications