Home
News

அதிரடி தள்ளுபடி- ரூ.7,999-க்கு 3ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் தின சலுகை!

பிரபல ஆன்லைன் தளமான பிளிப்கார்ட்டில் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை நேரலையில் இருக்கும். இந்த சுலுகை தின விற்பனைியல் ஸ்மார்ட்டிவிகள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், இயர்பட்ஸ் போன்றவைகளுக்கு சுவாரஸ்மான பல தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை

ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்பினால் பிளிப்கார்ட் அறிவித்த பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை தினங்கள் சரியான நேரமாகும். இந்த விற்பனையில் பல சுவாரஸ்மான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் போக்கோ சாதனங்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

போக்கோ எம்3

போக்கோ எம்3

சலுகை விலை: ரூ.10,999

நிர்ணய விலை: ரூ.12,999

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனுக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சலுகை அறிவிப்புக்கு பிறகு தற்போது ரூ.10999 ஆக இருக்கிறது.

POCO X3 Pro (கிராஃபைட் பிளாக், 128 ஜிபி) (6 ஜிபி ரேம்)

POCO X3 Pro (கிராஃபைட் பிளாக், 128 ஜிபி) (6 ஜிபி ரேம்)

சலுகை விலை: ரூ.18,999

நிர்ணய விலை: ரூ.23,999

பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின அறிவிப்பில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த சலுகை தின அறிவிப்பில் ஸ்மார்ட்போன் ரூ.18999 ஆக இருக்கிறது.

POCO M3 Pro 5G (பவர் பிளாக், 64 ஜிபி) (4 ஜிபி ரேம்)

POCO M3 Pro 5G (பவர் பிளாக், 64 ஜிபி) (4 ஜிபி ரேம்)

சலுகை விலை: ரூ.13,999

நிர்ணய விலை: ரூ.15,999

பிளிப்கார்ட் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.13999 ஆக இருக்கிறது.

போக்கோ சி 3 (மேட் பிளாக், 32 ஜிபி) (3 ஜிபி ரேம்)

போக்கோ சி 3 (மேட் பிளாக், 32 ஜிபி) (3 ஜிபி ரேம்)

சலுகை விலை: ரூ.7,999

நிர்ணய விலை: ரூ.9,999

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.7499-க்கு வாங்கலாம்.

POCO M2 Pro (டபுள் ஷேடோஸ் கருப்பு நிறம், 64 ஜிபி) (4 ஜிபி ரேம்)

POCO M2 Pro (டபுள் ஷேடோஸ் கருப்பு நிறம், 64 ஜிபி) (4 ஜிபி ரேம்)

சலுகை விலை: ரூ.13,999

நிர்ணய விலை: ரூ.16,999

பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு 17% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.13999க்கு கிடைக்கிறது.

போக்கோ எம்2 (மோஸ்ட்லி ப்ளூ, 64 ஜிபி) 4 ஜிபி ரேம்

போக்கோ எம்2 (மோஸ்ட்லி ப்ளூ, 64 ஜிபி) 4 ஜிபி ரேம்

சலுகை விலை: ரூ.9,999

நிர்ணய விலை: ரூ.11,999

இந்த ஸ்மார்ட்போனுக்கு 16% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது போக்கோ எம்2 சாதனம் ரூ.11999-க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Announced Electronics Days Sale With Exclusive Offers on Poco Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X