இன்னும் 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க: ஸ்மார்ட்போன்களுக்கு 50%வரை தள்ளுபடி அறிவிக்கும் பிளிப்கார்ட்!

|

பல்வேறு ஆன்லைன் தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடிகளையும், சலுகை விற்பனைகளையும் அறிவித்து வருகின்றன. இதில் பிரதானமாக இருப்பது பிளிப்கார்ட். பிளிப்கார்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி பிளிப்கார்ட் பிக் சேவிங்க் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேமிப்பு தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது ஜூன் 13முதல் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் பல்வேறு தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கேஷ்பேக் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் உள்ளிட்ட அனைத்தும் சேமிப்பு தின விற்பனை மூலம் கிடைக்கின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை ஜூன் 21 வரை நடக்கிறது.

விற்பனை தின அறிவிப்பில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

விற்பனை தின அறிவிப்பில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் தங்களது மனதை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வாங்கலாம். இந்த விற்பனை தின அறிவிப்பில் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ், ஆசஸ் ஆர்ஓஜி போன் 5, மோட்டோரோலா ரேஸர் 5ஜி மற்றும் ஐபோன் 11 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் பெறலாம். இந்த சேமிப்பு தின விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

மோட்டோரோலா ரேஸர்

மோட்டோரோலா ரேஸர்

வண்ணம்: பிளாக்

வேரியண்ட்: 6ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

சலுகை விலை: ரூ.74,999

நிர்ணய விலை: ரூ.1,49,999

மோட்டோரோலா ரேஸர் ஸ்மார்ட்போன் ரூ.1,49,999 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சலுகை விலையில் ரூ.74,999 ஆக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ப்ளஸ்

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: பாண்டம் பிளாக்

தள்ளுபடி விலை: ரூ.75,999

நிர்ணய விலை: ரூ.1,04,999

சுமார் இதன் நிர்ணய விலை ரூ.1,04,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.75,999-க்கு கிடைக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

தள்ளுபடி விலை: ரூ.49,999

நிர்ணய விலை: ரூ.55,999

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5., சாதனத்தின் நிர்ணய விலை ரூ.55,999 ஆக இருந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.49,999 ஆக இருக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: கருப்பு

தள்ளுபடி விலை: ரூ.46,999

நிர்ணய விலை: ரூ.55,999

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 விலையானது ரூ.55,999 ஆக இருந்தது. தற்போதைய தள்ளுபடி விலையில் ரூ.46,999 ஆக இருக்கிறது.

ஐபோன் 11

ஐபோன் 11

வேரியண்ட்: 64 ஜிபி

பிளாக்: கருப்பு

தள்ளுபடி விலை: ரூ.49,999

நிர்ணய விலை: ரூ.54,900

ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. இதை நினைவாக்க இது சரியான நேரமாகும்ய காரணம் ரூ.54,900 ஆக இருந்த ஐபோன் தற்போது ரூ.49,999 ஆக இருக்கிறது.

ஐக்யூ 3

ஐக்யூ 3

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: குவாண்டம் சில்வர்

தள்ளுபடி விலை: ரூ.34,990

நிர்ணய விலை: ரூ.37,990

ஐக்யூ 3 ஸ்மார்ட்போனானது ரூ.34,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதுமுன்னதாக ரூ.37,990 ஆக இருந்தது.

மோட்டோரோலா ரேஸர் 5ஜி

மோட்டோரோலா ரேஸர் 5ஜி

வேரியண்ட்: 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு

வண்ணம்: பாலிஷ் கிராஃபைட்

தள்ளுபடி விலை: ரூ.1,09,999

நிர்ணய விலை: ரூ.1,49,999

இந்த ஸ்மார்ட்போனானது ரூ.1,49,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,09,999 என்ற விலையில் கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்

வேரியண்ட்: 64 ஜிபி

வண்ணம்: சிவப்பு

தள்ளுபடி விலை: ரூ.41,999

நிர்ணய விலை: ரூ.47,900

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் 12% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ

ஆப்பிள் ஐபோன் எஸ்இ

வேரியண்ட்: 64 ஜிபி

வண்ணம்: பிளாக்

சலுகை விலை: ரூ.32,999

நிர்ணய விலை: ரூ.39,900

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 17% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ.35,000-க்குள் ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும்.

ஐபோன் 11 ப்ரோ

ஐபோன் 11 ப்ரோ

வேரியண்ட்: 64 ஜிபி

வண்ணம்: மிட்நைட் க்ரீன்

சலுகை விலை: ரூ.79,999

நிர்ணய விலை: ரூ.1,06,600

ஐபோன் 11 ப்ரோவிற்கு அதிகளவிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஐபோன் மாடல் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்த நிலையில் தற்போது ரூ.80,000-க்கு கீழ் விற்பனையில் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Announced Big Saving Days Sale With Huge Discounts on Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X