மீண்டும் தொடங்கும் கல்லூரி காலம்: பிளிப்கார்ட் அறிவித்த பேக் டூ காலேஜ் தள்ளுபடி- இதெல்லாமே வாங்கலாம்!

|

பிளிப்கார்ட் தற்போது பேக் டூ காலேஜ் எலெக்ட்ரானிக்ஸ் கிளாஸ் சேல் என்ற மற்றொரு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்கடிகாரங்கள் உட்பட பல தயாரிப்புகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை பிளிப்கார்ட்டின் பேக் டூ காலேஜ் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனை நடக்கிறது. இதில் 40% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

நான்கு நாட்கள் விற்பனை

நான்கு நாட்கள் விற்பனை

நடைபெறும் நான்கு நாட்கள் விற்பனையில் நீங்கள் இ-இஎம்ஐ கட்டண விருப்பத்தோடு பொருட்களை வாங்கலாம்.. பல்வேறு பொருட்களும் பட்டியலில் இருக்கின்றன. பொருட்களுக்கான பரிமாற்ற தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு சலுகைகளுடன் வருகிறது.

பிளிப்கார்ட் பேக் டூ காலேஜ் விற்பனை

பிளிப்கார்ட் பேக் டூ காலேஜ் விற்பனை

பிளிப்கார்ட் பேக் டூ காலேஜ் எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நேரலையில் இருக்கிறது. இதில் கிடைக்கும் சாதனங்களை பார்க்கலாம். இந்த விற்பனைகளில் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. கேமிங் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இது சிறந்த சலுகையாகும். கேமிங் பிரியர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

கேமிங் மானிட்டர்கள் 45% வரை தள்ளுபடி

கேமிங் மானிட்டர்கள் 45% வரை தள்ளுபடி

கேமிங் மானிட்டர்களுக்கு 45% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. கேமிங் பிரியர்களுக்கு கேமிங் மானிட்டர்கள் வாங்க இது சரியான நேரமாகும். ஏனென்றால் கேமிங் மானிட்டர்களுக்கு 45% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

கல்வி டேப்களுக்கு 45 வரை தள்ளுபடிகள்

கல்வி டேப்களுக்கு 45 வரை தள்ளுபடிகள்

கல்வி டேப்களுக்கு 45 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆன்லைன் கல்வி தற்போது ஒரு வழக்கமான அம்சமாகிவிட்டது. பிளிப்கார்ட் பேக் டூ காலேஜ் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் குறைந்த விலையில் டேப் வாங்கலாம்.

ஹெட்போன்களுக்கு 60% வரை தள்ளுபடி

ஹெட்போன்களுக்கு 60% வரை தள்ளுபடி

ஹெட்போன்கள் வாங்க திட்டமிட்டு இருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். ஆகஸ்ட் 30 வரை நீங்கள் தள்ளுபடி விலையில் ஹெட்போன்கள் வாங்கலாம். 60% வரை தள்ளுபடிகள் ஹெட்போன்களுக்கு வழங்கப்படுகிறது.

மடிக்கணினிகள் 45% வரை தள்ளுபடி

மடிக்கணினிகள் 45% வரை தள்ளுபடி

மடிக்கணினிகளுக்கு 45% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு லேப்டாப் என்பது பிரதான பயன்பாடாக இருக்கிறது. அதற்கு லேப்டாப் வாங்க விரும்பினால் இது சரியான நேரம் காரணம் பிளிப்கார்ட் விற்பனையில் லேப்டாப்களுக்கு 45% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ப்ரீமியம் மடிக்கணினிகளில் 30% தள்ளுபடி

ப்ரீமியம் மடிக்கணினிகளில் 30% தள்ளுபடி

ப்ரீமியம் மடிக்கணினிகளுக்கு 30% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினி பயன்பாடு அதிக தேவையாக இருக்கும் பயனர்கள் ப்ரீமியம் ரக மடிக்கணினி என்பது முக்கியம். அப்படி லேப்டாப் வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது சரியான வாய்ப்பாகும். ப்ரீமியம் மடிக்கணினிகளுக்கு 30% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

கோர் ஐ5 லேப்டாப்

கோர் ஐ5 லேப்டாப்

கோர் ஐ5 லேப்டாப்களுக்கு 35% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்டெல் கோர் ஐ5 செயலிகளுடன் மடிக்கணினிகள் வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது சரியான வாய்ப்பாகும். காரணம் கோர் ஐ5 லேப்டாப்களுக்கு 35% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன,

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Announced Back to College Electronics Sale With Great Offers on Smartwatches and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X