இதான் சரியான நேரம்: எல்லாமே வாங்கலாம்., பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம்!

|

பிளிப்கார்ட் தளத்தில் பிக் சேவிங் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு விற்பனை

பிளிப்கார்ட் ஜூன் 23 முதல் பிரமாண்ட விற்பனை பிளிப்கார்ட் பிக் சேமிப்பு விற்பனையை அறிவித்திருக்கிறது. இது ஐந்து நாட்கள் நடைபெறும் அதாவது ஜூன் 27 வரை இந்த விற்பனை நடைபெறும். இந்த விற்பனை காலத்தில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற பல்வேறு பிரிவுகளுக்கு தள்ளபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

 எச்டிஎப்சி வங்கி அட்டை

எச்டிஎப்சி வங்கி அட்டை

பிளிப்கார்ட் இந்த அறிவிப்பில் பொருட்களுக்கான தள்ளுபடி மற்றும் சலுகைகளோடு எச்டிஎப்சி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி 10% உடனடி தள்ளுபடியை பெறலாம். இது பிளிப்கார்ட் சேமிப்பு நாட்கள் விற்பனையில் எச்டிஎப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு இந்த கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

மொபைல்கள் மற்றும் டேப்லெட்

மொபைல்கள் மற்றும் டேப்லெட்

டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த பிக் சேமிப்பு நாட்கள் விற்பனை சரியானதாக இருக்கும். இதில் நீங்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடியைப் பெறலாம். இதில் குறிப்பிடத்தக்க வகையில், 10% உடனடி தள்ளுபடி மற்றும் விலை இல்லாத EMI கட்டண விருப்பமும் உள்ளது.

அடுத்த 1 வருடத்துக்கு சீன பொருளை வாங்காமல் இருக்க முடியுமா?- 87% இந்தியர்கள் பதில் இதுதான்!அடுத்த 1 வருடத்துக்கு சீன பொருளை வாங்காமல் இருக்க முடியுமா?- 87% இந்தியர்கள் பதில் இதுதான்!

டி.வி மற்றும் சாதனங்களின் சலுகைகள்

டி.வி மற்றும் சாதனங்களின் சலுகைகள்

பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த ஐந்து நாட்கள் விற்பனையில் பயனர்கள் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் லாபகரமான சலுகைகளை பெறுகிறார்கள். பிளிப்கார்ட்டில் டிவிக்கள் மற்றும் பிற வீட்டு உபகரணங்களில் உள்ள சலுகைகளை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் ரியல்மே நர்சோ 10 ஏ, மோட்டோரோலா ஜி 8 பவர் லைட், சாம்சங் கேலக்ஸி எம் 11 போன்ற ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன

பேஷன் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி

பேஷன் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி

இந்த நேரத்தில், பிளிப்கார்ட்டிலிருந்து 70% தள்ளுபடி விலையில் பேஷன் தயாரிப்புகளை பெறலாம், தள்ளுபடி தினத்தை பயன்படுத்தி அனைவரும் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% உடனடி தள்ளுபடி

10% உடனடி தள்ளுபடி

பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு மற்றும் பிற வகை தயாரிப்புகள் வாங்க விரும்புவர்கள் பிளிப்கார்ட் பிக் சேமிப்பு நாட்கள் விற்பனையின் போது ஜூன் 27 வரை 10% உடனடி தள்ளுபடியுடன் வாங்கி பயன்பெறலாம்.

Best Mobiles in India

English summary
Flipkart announced a big saving days 2020 offers and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X