Home
News

சபாஷ்., பிளிப்கார்ட்டின் மிரண்டுபோகும் தள்ளுபடி: 19 ஆம் தேதி தமிழகத்துக்கு சிறப்பான செய்கை!

பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் அவ்வப்போது தள்ளுபடிகள் அறிவித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் தற்போது அதிரடி தள்ளுபடி ஒன்றை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை

பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை இந்த வாரம் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பானது மார்ச் 19 முதல் மார்ச் 22 முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளிப் கார்ட் விற்பனையில் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள், டிவிகள், ஸ்பீக்கர்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல வகைக்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் தள்ளுபடி

10 சதவீதம் தள்ளுபடி

அதுமட்டுமின்றி இந்த விற்பனையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது அதிகபடி விற்பனையாகும் செல்போன்களும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங், ரெட்மி, விவோ

சாம்சங், ரெட்மி, விவோ

ரெட்மி நோட் 7 ப்ரோ ரூ. 11,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், விவோ இசட் 1 ப்ரோ ரூ.11,990-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் இந்த வாரம் பிளிப்கார்ட் அறிவிக்கப்பட்ட விற்பனையின்படி ரூ.27,965-க்கு விற்கப்பட்டு வந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 9 போனானது தற்போது ரூ.21,999-க்கு விற்கப்படுகிறது.

ரியல்மி 5 ப்ரோ

ரியல்மி 5 ப்ரோ

ரியல்மி 5 ப்ரோ போனை பொருத்தவரையில் ரூ.12,862-க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த தள்ளுபடி விற்பனையில் ரூ. 11,999-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ50 போனானது ரூ.14,990-க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த போன் ரூ. 12,999-க்கு விற்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் எஸ் 64 ஜிபி போனானது ரூ.52,999-க்கு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாட்களில் விற்கப்படுகிறது. அதேபோல் இந்த நாட்களில் கட்டணமில்லாத இஎம்ஐ வசதிகளும் அறிவிக்கப்படுகிறது.

ஓப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம்

ஓப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம்

பிளிப்கார்ட் ஓப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம் போனாது ரூ.39,990-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போனானது ரூ.12,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த போனை தற்போது ரூ.24,990-க்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆசஸ் 6 இசட் போன்களானது ரூ.27,999-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நாட்களில் ரூ.24,990-க்கு விற்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 3 ஏ

கூகுள் பிக்சல் 3 ஏ

கூகுள் பிக்சல் போன்களை பொருத்தவரையில் கூகுள் பிக்சல் 3 ஏ போன்களானது ரூ.36,799-க்கு விற்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த தள்ளுபடி நாட்களில் ரூ. 26,999-க்கு விற்கப்படுகிறது. மேலும் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ போன் மாடலுக்கு ரூ.4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்2 தள்ளுபடி

ரியல்மி எக்ஸ்2 தள்ளுபடி

மேலும் ரியல்மி எக்ஸ்2 போனானது ரூ.14,999-க்கு தற்போது இந்த தள்ளுபடி நாட்களில் விற்கப்படுகிறது. ஆனால் முன்னதாக ரூ. 16,998-க்கு விற்கப்பட்டு வந்தது. பிளிப்கார்ட் விற்பனையில் விவோ யு 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரூ. 7,990-க்கு கிடைக்கிறுது அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

 80 சதவீதம் வரை தள்ளுபடி

80 சதவீதம் வரை தள்ளுபடி

அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன்களை தவிர, பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகள், ஆடியோ கியர் மற்றும் பலவற்றுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றாலம் சில எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart announce big shopping day from march 19 on smartphones, tv, home appliace etc
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X