அமேசானை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த முடிவு.! என்ன தெரியுமா?

|

பிரபலமான நிறுவனம் பிளிப்கார்ட் அதன் விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் தொந்தரவில்லா விநியோகச் சங்கிலி மத்திய மற்றும் மாநில அரசின் உத்தரவாதங்களைப் பெற்ற பின்னர் அத்தியாவசிய தயாரிபுகளுக்கு மின் வணிகம்
சேவைகளை மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.

 முழு அடைப்புக்கு உத்தரவிட்டார்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரொனா வைர பரவுவதை எதிர்கொள்ள 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு அடைப்புக்கு உத்தரவிட்டார், அவர் உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, பெங்களூரைச் சேர்ந்த பிளிப்கார்ட் புதன்கிழமை அதிகாலை தனது வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஷாப்பிங்கையும் நிறுத்தியது.

வீட்டுப் பொருட்கள், உணவு

நெருங்கடி ஆழமடைந்துள்ளதால் உலகெங்கிலும் உள்ளவர்கள் வீட்டுப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் அதிகளவில் திரும்பியிருந்தாலும், இ-காமர்ஸ் குறித்த
இந்திய அதிகாரிகளின் கலவையான செய்திகளில் குழப்பம் ஏற்பட்டது. இந்தியாவின் முழுஅடைப்பை அமல்படுத்தியவர்களில் சிலருக்கு இந்த குழப்பம் நீடித்தது.

ஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா? அம்பானியின் அடுத்த திட்டம் என்ன?ஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா? அம்பானியின் அடுத்த திட்டம் என்ன?

பிளிப்கார்ட்

ஆனாலும் தற்சமயம் பிளிப்கார்ட் தனது சேவைகளில் ஓரளவு மீண்டும் தொடங்குவது குறித்து அறிவித்துள்ளது, தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்மூர்த்தியின் அறிக்கை, அதன் பொருட்கள் மற்றும் விநியோக தொழிலாளர்களுக்கு சட்ட அமலாக்க அதிகாரிகளால் பாதுகாப்பாக செல்ல உறுதி அளிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

எங்கள் மளிகை

குறிப்பாக இந்த அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்னவென்றால், இன்று எங்கள் மளிகை மற்றம் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!விரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

அமேசான் நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று தனது சேவைகளை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமேசான் நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று தனது சேவைகளை அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் மட்டுப்படுத்துவதாக அறிவித்தது, இந்நிலையில் பிளிப்கார்ட் தற்போது தனது ஆன்லைன் சேவையில் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கும் முடிவினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Flipkart also plan to start sales of essential products : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X