Home
News

உளுந்து வடையைப் போன்றதுதான் பூமியின் வடிவம்: நம்புங்க மக்களே.!

பூமியின் வடிவம் குறித்துப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் பூமி கோளம் அல்லது உருண்டை வடிவானது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம்.

பூமியின் வடிவம் குறித்துப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் பூமி கோளம் அல்லது உருண்டை வடிவானது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். உலகம் உருண்டை வடிவமானது என்று கூறினாலும் அதனை ஒப்பிட்டு விளக்குவதற்குச் சரியான வடிவம் கிடைக்கவில்லை. பூமி தட்டையானது அல்லது வட்டத் தட்டு போன்றது என்னும் கொள்கை கொண்டோர் உண்டு.

உளுந்து வடையைப் போன்றதுதான் பூமியின் வடிவம்: நம்புங்க மக்களே.!

தற்போது ஒருவர் உலகம் டோனட் (doughnut) வடிவமுடையதா? எனச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். தட்டைவடிவ பூமிக் கோட்பாட்டுச் சங்கத்தைச் (Flat Earth Society) சேர்ந்த உறுப்பினரான வராக் (Varuag) என்பவர் பூமி டோனட் வடிவமுடையதாக இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தட்டையான வட்டவடிவமுள்ள ஒரு உணவுப் பதார்த்தத்தை டோனட் என்கிறார்கள். அதன் நடுவில் சிறிய துளை இருக்கும். டோனட் என்பது ஏறக்குறைய நம்மூர் உளுந்து வடையைப் போல இருக்கும்.

கோட்பாடு

கோட்பாடு

ஒரு கோட்பாடு அல்லது கருத்து என்பது திடீரென்று உருவாவது இல்லை. காலம் காலமாகப் பலரால் விவாதிக்கப்படும். பிறகு அதனுடைய நிறை குறைகள் குறித்து அலசி ஆராய்ந்த பிறகுதான் ஒரு கோட்பாடு நிலைநிறுத்தப்படும். ஒரு கருத்தை உண்மை என நிரூபணம் செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் வேண்டும். கோட்பாட்டில் எங்கு குறைபாடு உள்ளதோ அதனை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்தக் கோட்பாடு நிராககரிக்கப்படும்.

புறந்தள்ளப்படும்

புறந்தள்ளப்படும்

தட்டைவடிவ பூமிக் கோட்பாட்டுச் சங்கத்தில் (the Flat Earth Society) ஒரு கோட்பாடு ஏற்றுக்கொள்ளப் படுவதற்குப் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முதலில் கருத்துரு முன்வைக்கப்படும். முன்வைக்கப்பட்ட கருத்துரு தொடர்பாக விவாதிப்பதற்கு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். முன்வைக்கப்படும் கோட்பாட்டில் உள்ள குறைபாடுகளை ஒவ்வொருவராகச் சுட்டிக்காட்டுவர். குறைபாடுகளை நீக்குவதற்கு உரிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு கோட்பாட்டில் உள்ள ஓட்டைகள் சரி செய்யப்படும். விவாதத்திற்குப் பிறகும் சரிசெய்ய முடியாத கோட்பாடுகள் புறந்தள்ளப்படும்.

இச்சங்கத்தில் பல முக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்குத் தீர்வுகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. சில முக்கியமற்ற விசயங்களும், ஆதாரமற்ற கருத்துக்களும் விவாதிக்கப்படும் பொழுது அவற்றை முன் வைத்தவர்கள் தர்ம சங்கடத்தில் நெளிய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

 வராக்

வராக்

இப்படியான நிலையில், இச்சங்கத்தைச் சேர்ந்த வராக் (Varuag), ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தக் கூடிய இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்த சிந்தனைகளை பின்வருமாறு பகிந்து கொள்கிறார் வராக் (Varuag) :

"இந்த பூமி மையத்தில் துளை உள்ள உருளை வளையத்தைப் போன்ற வடிவம் உடையது. (like a torus - a donut-shape). இது டோனட் எனப்படும், நடுவில் ஓட்டையுள்ள வட்டவடிவ திண் பண்டத்தைப் போன்ற வடிவமாகும். ஆனால், ஒளி வளைவானது ஆனால் இதனை உறுதியாகச் சொல்ல முடியாது (light is curved so we cannot tell.)" என்கிறார் வராக்.

ரேடியோ அலைகள் வளி மண்டலத்தால் எதிரொலிக்கப் படுகின்றன. இதன் காரணமாக, தொலை தூரங்களுக்கு ரேடியோ அலைகளை அனுப்புவதற்காக மக்கள் உயரிய கோபுரங்களை அமைக்க வேண்டிய தேவையில்லை.

 ஒளிக் கதிர்

ஒளிக் கதிர்

ரேடியோ அலைகளைப் போலவே ஒளிக் கதிர்களும் பிரதிபலிப்புக்கு உள்ளாகின்றன. பயணத்திற்கு ஏற்ப ஒளிக்கதிர்களின் ஒளிர் திறன் அமைவதை நாம் காணலாம். ஒளி வளி மண்டலத்தை அடையும் பொழுது அது பிரதிபலிப்பதற்குப் போதுமான அளவு குறைகிறது. பிறகு அந்த ஒளி அடுத்துள்ள வளிமண்டல முனையை அடைகிறது. இவ்வாறு அடுத்தடுத்துள்ள வளி மண்டல அடுக்குகளை நோக்கி ஒளி பயணிக்கிறது. இப்படிப் பயணிக்கையில் ஒவ்வொரு முறையும் அது வளைகிறது. இதன் காரணமாகப் பூமி தட்டையாக இருப்பது போல் தோன்றுகிறது அல்லது கொஞ்சம் வளைந்திருப்பது போலத் தோன்றுகிறது.

அறிவியல் சமூகம்

அறிவியல் சமூகம்

சிக்கலான அறிவியல் விளக்கங்கள் தொடர்பாகப் பல்வேறு கருத்து வரம்புகள் நிலவுகின்றன. ஒன்றைப் பற்றி நாம் ஏன் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய அறியாமை, அறிவியல் உண்மைகளின் மெய்ப்பிப்புத் தன்மை தொடர்பான புரிதலின்மை போன்றவற்றைச் சொல்லலாம். அறிவியல் உண்மைகளை மெய்ப்பிப்பது தொடர்பான அடிப்படையான கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று விளக்க முடியாத விசயங்கள் எவை என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

அறிவியல் சமூகம் உரைப்பது உண்மையா அல்லது பொய்யா என்பதை அறிந்து கொள்வது சுலபமான காரியம் இல்லை. அதற்குக் கடுமையான முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஒரு சிக்கலான கோட்பாட்டை விவரிக்க முற்படுபவர் அதனை அனைவரும் புரிந்து கொள்வதற்கு ஏற்ப நடைமுறை அறிவோடும், நம்பிக்கைகளோடும் தொடர்புபடுத்திக் காட்ட வேண்டும். புரிந்து கொள்வதற்குத் தேவையான தகவல்களையும், தரவுகளையும் மட்டும் பெருமளவில் கொடுத்தால் மட்டும் போதாது.

பூமியின் வடிவம்

பூமியின் வடிவம்

எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற விளக்கங்களும் அதை மெய்ப்பிப்பதற்குத் தகுந்த தரவுகளும் இருந்தால் மட்டுமே கோட்பாடுகள் வெற்றி பெறும். எது உண்மை மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்பதையும், எது பொய் மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் மக்கள்தான் அங்கீகரிக்க வேண்டும்.

இவ்வாறாக பூமியின் வடிவம் குறித்தத் தன்னுடைய மாறுபட்ட சிந்தனைகளை முன் வைக்கிறார் வராக் (Varuag) .

விண்வெளியிலிருந்து பூமி...சில அறிய படங்கள்...

விண்வெளி என்பதே விசித்திரமானது. அதை நம்மால் சினிமாக்கள் மூலமாகவே பார்க்க முடிந்திருக்கிறது. சில படங்களில் வரைகலை மூலமாகவும் காட்டப்பட்டவற்றை வைத்தே வெண்வெளியானது இப்படித்தான் இருக்கும் என யூகித்திருப்பீர்கள்.

கோள்களும், சமீபகாலத்தின் அடிப்படையில் செயற்கைகோள்களும் சுற்றிவரும் விண்வெளியிலிருந்து நாஸா போன்ற வெண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் எடுக்கப்பட்ட பூமியின் படங்களில் சிலவற்றை உங்களுக்காக வழங்கியுள்ளோம். படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்...

More from GizBot

Best Mobiles in India

English summary
Flat Earthers Now Believe our Planet Is Shaped Like A Donut: All the Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X