Home
News

லீஇகோ சூப்பர்டிவி வாங்க ஐந்து காரணங்கள்.!

உலகச் சந்தையைத் தனது கருவிகளின் விற்பனை மூலம் திரும்பி பார்க்க வைத்த லீஇகோ நிறுவனத்தின் சூப்பர்டிவிக்களை வாங்க ஐந்து காரணங்களை இங்குப் பாருங்கள்..

By Meganathan

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டெக் நிறுவனமாக லீஇகோ இருக்கிறது. சூப்பர்போன் கருவிகளுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சூப்பர் டிவி கருவிகளை லீஇகோ அறிமுகம் செய்திருந்தது. இந்தக் கருவிகளும் விற்பனையில் பல்வேறு சாதனைப் புரிந்தன.

இங்கு லீஇகோ சூப்பர்டிவி'களை வாங்க ஐந்து காரணங்களை வழங்கியுள்ளோம்.

விலை

விலை

இந்தியாவில் சூப்பர் டிவிக்களின் விலை சூப்பர்3 எக்ஸ்55 மாடல் ரூ.59,790, லீஇகோ சூப்பர் 3 எக்ஸ்65 ரூ.99,790, சூப்பர்3 மேக்ஸ் 65 ரூ.1,49,790க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவை சந்தையில் கிடைக்கும் மற்ற மாடல் டிவிக்களை விட அதிக அம்சங்களை வழங்குகிறது.

வன்பொருள் மற்றும் டிஸ்ப்ளே

வன்பொருள் மற்றும் டிஸ்ப்ளே

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை சூப்பர்3 சீரிஸ் வகைகளில் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ17 சிபியு, குவாட் கோட் கிராஃபிக்ஸ் பிராசஸர் மற்றும் 60 fps 4K வீடியோ ரெக்கார்டர் கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இன்டர்ஃபேஸ்

இன்டர்ஃபேஸ்

மற்ற நிறுவன ஸ்மார்ட்டிவிக்களைப் போல் இல்லாமல் லீஇகோ சூப்பர்டிவிக்கள் பயன்படுத்த எளிய இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு சார்ந்த இயங்குதளம் அதிவேகத்தில் இயங்குகின்றன.

வடிவமைப்பு

வடிவமைப்பு

முழுமையான மெட்டல் பாடி கொண்ட சூப்பர்டிவிக்கள் பார்க்க அழகாகக் காட்சியளிக்கும் படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் எவ்வித பின்னணியிலும் பார்க்க வித்தியாசமாகவும் சிறப்பாகவும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகள்

தரவுகள்

இந்தியாவில் பொழுதுபோக்கு தரவுகளை வழங்கும் முதல் டிவி லீஇகோவின் சூப்பர்டிவிக்கள் தான் எனலாம். லீஇகோ சூப்பர்டிவி வாங்கும் பயனர்களுக்கு இரண்டு ஆண்டுத் தரவுகளைப் பயன்படுத்தும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் சுமார் 2000க்கும் அதிகமான திரைப்படங்கள், 100க்கும் அதிகமான டிவி சேனல்கள், மற்றும் 3.5 மில்லியன் பாடல்களை அனுபவிக்க முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
five-reasons-why-this-is-the-best-time-own-leeco-super-tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X