Home
News

2024 தொடங்கியாச்சு.. தினமும் 2ஜிபி டேட்டா.. 1 வருட வேலிடிட்டி.. இந்த 5 Jio திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 1 வருடம் வேலிடிட்டி மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த ஐந்து ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

2024 தொடங்கியாச்சு.. இந்த 5 Jio திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 730ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, சோனிலிவ் உள்ளிட்ட 14 ஓடிடி தளங்களை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ஆப்ஸ்களின் சந்தாவை வழங்குகிறது ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் அனைத்து நன்மைகளும் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் பிரைம் வீடியோ சந்தாவை இலவசமாக வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். . பின்பு இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜியோ ரூ.3226 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக சோனிலிவ் சந்தாவை இலவசமாக வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட திட்டம் ஆனது இலவசமாக ZEE5 சந்தாவை வழங்குகிறது. தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இதில்(JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2024 தொடங்கியாச்சு.. இந்த 5 Jio திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ ரூ.3178 ப்ரீபெய்ட திட்டம் ஆனது இலவசமாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இதில் (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud)ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்பாக ஜயோவின் 28 நாட்கள் அல்லது 3 மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஒரு வருடம் வேலிடிட்டி தரும்ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Five Jio prepaid plans offering 2GB data per day and one year validity: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X