Home
News

சூப்பர் டிவி வாங்க ஐந்து சூப்பர் காரணங்கள்.!!

By Meganathan

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் லீஇகோ நிறுவனம் தனது சூப்பர் டிவி கருவிகளின் மூலம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது. சூப்பர்3 எக்ஸ்55, சூப்பர்3 எக்ஸ்65 மற்றும் சூப்பர்3 மேக்ஸ்65 என மூன்று சூப்பர் டிவிக்களை வெளியிட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற நிறுவன தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக விளங்குகின்றது.

சூப்பர்போன் கருவிகளைக் கொண்டு இந்தியாவில் அறிமுகமான லீஇகோ நிறுவனம் தனது எல்லையை தொலைக்காட்சி கருவிகளின் மூலம் நீட்டித்திருக்கின்றது.

லீஇகோ நிறுவனத்தின் சூப்பர் டிவிக்களை நீங்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதை விளக்கும் ஐந்து சூப்பர் விடயங்களைத் தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.

வன்பொருள்

வன்பொருள்

லீஇகோ சூப்பர்3 சீரிஸ் டிவி வகைகளில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சூப்பர் டிவிக்களில் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ17 சிபியு, குவாட்கோர் கிராஃபிக்ஸ் பிராசஸர் மற்றும் 4கே வீடியோ பதிவு செய்யும் வசதி போன்றவை வழங்கப்படுகின்றன.

எளிய இன்டர்ஃபேஸ்

எளிய இன்டர்ஃபேஸ்

தலைசிறந்த வன்பொருள் ஒருபக்கம் இருக்க எளிய இன்டர்ஃபேஸ் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றது. ஆண்ட்ராய்டு சார்ந்த இயங்குதளம் வேகமாக இயங்குகின்றது. சூப்பர் டிவி வகைகள் eUI5.5 கொண்டிருப்பதால் பல்வேறு ஆப்ஸ் மற்றும் கஸ்டமைசேஷன்கள் கிடைக்கின்றன.

அழகிய டிஸ்ப்ளே

அழகிய டிஸ்ப்ளே

வாடிக்கையாளர்கள் 4கே 1080 பி டிஸ்ப்ளே மற்றும் A+ கிரேடு ஐபிஎஸ் பேனல் மூலம் அதீத தரம் கிடைக்கின்றது. மேலும் இந்த வகை திரை 178 கோணங்களில் வைடு ஆங்கிள் கொண்டிருப்பதால் எல்லாக் கோணங்களிலும் நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும். இதோடு 85% NTSC தொழில்நுட்பம் நிறங்களை அதீத துல்லியமாக பிரித்துக் காட்டும்.

சந்தா

சந்தா

லீஇகோ சூப்பர் டிவி வாங்கும் போது உடன் 2 ஆண்டு சந்தா கிடைப்பதால் 2000 ஃபுல் எச்டி / எச்டி திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் 100க்கும் அதிமகான தொலைகாட்சி சேனல்கள் மற்றும் 50க்கும் அதிகமான நேரலை நிகழ்ச்சிகளைக் காணும் வசதி போன்றவை வழங்கப்படுகின்றது. இதோடு சூப்பர் டிவியுடன் 5 டிபி அளவு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கின்றது.

விலை

விலை

அதிகளவு அம்சங்களைக் கொண்டிருக்கும் சூப்பர் டிவிக்களின் விலை நமது பட்ஜெட்டினை மீறாதளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி சூப்பர்3 எக்ஸ்55 ரூ.59,790, லீஇகோ சூப்பர்3 எக்ஸ்65 ரூ.99,790 மற்றும் சூப்பர்3 எக்ஸ்65 ரூ.1,49,790 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனுடன் நான்கு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சூப்பர்3 டிவி வகைகள் மிகவும் எளிமையான வடிவமைப்பு கொண்டிருந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கின்றது. முழுமையான மெட்டல் வடிவமைப்பு இதன் அழகை மேலும் கூட்டுகின்றது. இந்த டிவி வகைகளுடன் இலவச யோகா ஸ்டாண்டு வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Five compelling reasons to buy a LeEco Super TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X