அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்!

|

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உயிரினங்களும் ஆச்சரியங்களும்

உயிரினங்களும் ஆச்சரியங்களும்

ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும்., அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

சில நேரங்களில் சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், நம்மை சில விநாடிகள் உராயவைத்து பார்க்கச் செய்கிறது. அதன்படி சமீப தினத்தில் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது தோற்றத்தில் மனிதனை போல் வாய் மற்றும் பற்கள் கொண்ட மீனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏணைய வகை விலங்கினங்கள்

ஏணைய வகை விலங்கினங்கள்

நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விலங்களினங்கள் குறைவே., அதிலும் குறிப்பாக நாம் கண்டறியாத விலங்கினங்களின் வகைகள் என்பது ஏணைய வகை உள்ளது. அதிலும் குறிப்பாக சில விலங்கினங்கள் மனிதர்களை அச்சுபிசக்கும் விதமாக இருக்கிறது.

வலையில் சிக்கிய ஒரு மீன்

வலையில் சிக்கிய ஒரு மீன்

இந்த நிலையில் அதன்படி தற்போது மலேசியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஒரு மீன் ஒன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த மீனின் சில உடல் பாகங்கள் மனிதனை அச்சுபிசராமல் இருக்கிறது.

டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்! என்ன நடந்தது தெரியுமா?டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்! என்ன நடந்தது தெரியுமா?

மனித அம்சம் கொண்ட மீன்

மனித அம்சம் கொண்ட மீன்

மனித அம்சம் கொண்ட இந்த மீனின் வாய்ப் பகுதி, தாடை, பற்கள், உதடு உள்ளிட்டவை பார்ப்போரை வியப்படைய வைக்கிறது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிரிக்கர் ஃபிஷ் என பெயர்

டிரிக்கர் ஃபிஷ் என பெயர்

தென்கிழக்கு ஆசியாவின் கடல் பகுதிகளில் இந்த மீன் வாழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த மீனின் பெயர் டிரிக்கர் ஃபிஷ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மீனானது பெரிய தலையுடன் ஓவல் வடிவிலாக உள்ளது.

சமூகவலைதளங்களில் வைரல்

சமூகவலைதளங்களில் வைரல்

இந்த புகைப்படம் யார் பதிவிட்டார் என தெரியவில்லை. இருப்பினும் இதன் தாடை மற்றும் பற்கள் சிப்பிகளை கூட உடைக்கும் திறன் உடையது என தெரிவிக்கப்படுகிறது. இந்த ட்ரிக்கர் பிஸ் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pic courtesy: Socialmedia

Best Mobiles in India

English summary
Fish pics viral in social media with human-like lips and teeths

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X