இந்தியாவின் முதல் சோலார் பார்க்

|

இந்தியாவில் கரண்ட் பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இன்னும் பிற மாநிலங்களிலும் உள்ளது.

அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை என அனைத்து மின் நிலையங்களிலும் மின்சாரம் தயாரிப்பு திறன் குறைந்து வருகிறது.

அணு மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பதில், மாசு கட்டுபாடு, உயிரினங்களுக்கு ஆபத்து என பல பிரச்சனைகள் உள்ளன.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மாற்று சக்தியாக வந்திருப்பதே சோலார் மின் நிலையம். சூரிய சக்தியை கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம்.

இந்தியாவில் உள்ள குஜராத்தில் மாநிலதில் சரண்கா கிராமத்தில் இந்தியாவின் முதல் சோலார் பார்க் நிறுவப்பட்டுள்ளது.

கிழே உள்ள சிலைட் சோவில் இந்தியாவின் முதல் சோலார் பார்கின் படங்கள் மற்றும் அதை பற்றிய செய்திகளை பார்க்கலாம் வாங்க.

Click Here For New Gadgets Gallery

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவில் உள்ள மொத்த சோலார் பவரில் 66% குஜராத்தில் மாநிலதில் இருந்தே பெறப்படுகிறது.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

சரண்கா கிராமத்தில் உள்ள சோலார் பார்க் 5,000 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இது காற்றாலை மற்றும் சூரிய சக்தியை சேர்த்து 500 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

சோலார் பிராஜெக்ட் நிறுவனர்களான அலெக்ஸ் அஸ்ட்ரால், சன் எடிசன், லான்கொ சோலார், ரோஹா டைச்செம், குஜராத் சோலார் பவர் போன்ற நிறுவனங்கள் இதை நிறுவியுள்ளன.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

214 மெகா வாட்(MW) சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சரண்கா பார்க் 17 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

சுரேந்திரா நகரில் 87.49 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட 10 சோலார் பிளான்ட்டுகள் உள்ளது.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

கட்ச்சில் 85 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட 8 சோலார் பிளான்ட்டுகளும், பனஸ்கன்தா 55.20 மெகா வாட்(MW) மற்றும் ராஜ்கோட் 25 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட 3 சோலார் பிளான்ட்டுகளும் உள்ளன.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

214 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சரண்கா பார்க் சீனாவில் உள்ள 200 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட கோல்மட் பார்க்கை விட பெரிது.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி 600 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் சோலார் பிராஜெக்ட்களை தேசத்திற்காக குஜராத்தில் ஏற்ப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இந்தியாவின் முதல் சோலார் பார்க்

இதை போன்றே மத்திய பிரதேச மாநிலத்தில் 151 மெகா வாட்(MW) மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட சோலார் பிராஜெக்ட் நிறுவப்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X