Home
News

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

By Keerthi

இன்று உலகின் மிகப் பெரும் மொபைல் நிறுவனமான ஆப்பிள் முதன் முதலில் கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட போது வெறும் 10 பேர் மட்டும் தான் இருந்தாங்க பாஸ்.

ஆனா இப்பவோ நிலைமையோ தலைகீழ் ஒவ்வோரு அமெரிக்க இளைஞனின் கனவு ஆப்பிளில் வேலை வாங்குவது தான்.

சரி, அப்போது இருந்த அந்த 10 பேர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

இதோ அந்த முதல் 10 ஊழியர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர்தான் ஆப்பிளின் முதல் அக்கவுன்டட் ஆக இருந்தார் இவர் இப்போது வேறு ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவர் 1983 ல் ஆப்பிளை விட்டு விலகினார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர்தான் ஸ்டிவி ஜாப்ஸின் முதல் உதவியாளர் ஆவர் இவரும் தற்போது பணியில் இல்லை.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர் தனது 14 வது வயதில் ஆப்பிளில் பார்ட் டைம் வேலைக்கு சேர்ந்தார் ஆனால் இன்று ஆப்பிளில் இவர் ஒரு முக்கிய புள்ளி இவர் இன்னும் ஆப்பிளில் இருக்கிறார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர்தான் ஆரம்பத்தில் ஆப்பிளுக்கு பக்க பலமாக இருந்து நிதியுதவி செய்தார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர் அப்போது ஆப்பிளுக்கு செக் சப்போட் இப்போது இவர் கூகுளில் வேலை பார்த்து வருகிறார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர்தான் ஆப்பிள் முன்னேறியதற்கு முக்கிய காரணம் ஆகும் மார்கெட்டிங்கில் இவர் இருந்தார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர் ஆப்பிளில் ஒரு சாதாரண ஊழியராகவே இருந்தார் 1993 ல் இவர் ஆப்பிளில் இருந்து விலகினார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவரும் ஆப்பிளுக்கு வேண்டிய நிதியுதவி செய்து வந்தார்.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர் ஆப்பிளின் வளர்சிக்கு நன்கு பணியாற்றினார் இவரை நாம் உங்களுக்கு கூற வேண்டியதில்லை.

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

ஆப்பிளின் முதல் 10 ஊழியர்கள்!!!

இவர்தான் ஆப்பிளுக்கு டெக்னிக்கல் சப்போர்ட் கொடுத்தார்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X