உலகிலேயே முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.!

300 கிலோ எடையை சுமந்துசெல்லும் திறன்கொண்ட இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது.

|

உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது, அதன்படி அமெரிக்காவின் கடந்த 8 ஆண்டுகளாக சீறுசீரக கோளாறால்
பாதிக்கப்பட்டு வந்த 44-வயது பெண்மனி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.!

பின்னர் அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது, மேலும் அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம் உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் சேவையை துவங்கியுள்ளது.

ட்ரோன் வெற்றியால் உலக நாடுகளுக்கு குறி வைக்கும் சீனா.! இந்தியாவின் நிலை.!ட்ரோன் வெற்றியால் உலக நாடுகளுக்கு குறி வைக்கும் சீனா.! இந்தியாவின் நிலை.!

{photo-feature}

Best Mobiles in India

English summary
First drone delivery of a donated kidney ends with successful transplant: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X