ஆப்பிள் வாட்ச் லுக்.. 81% தள்ளுபடி.. ரூ.9999 வாட்ச் இப்போ வெறும் ரூ.1949 மட்டுமே! உடனே ஆர்டர் செய்யுங்க!
ஃபையர் போல்ட் கிளாடியேட்டர் (Fire-Boltt Gladiator) ஸ்மார்ட்வாட்ச் இப்போது தரமான சலுகையுடன் விற்பனைக்கு 81% தள்ளுபடியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சில் என்னென்ன அம்சங்கள் உள்ளதென்று பார்க்கலாம். 81% தள்ளுபடியுடன் எங்கிருந்து இந்த டிவைஸை வாங்கலாமென்று பார்க்கலாம்.
முதலில் இந்த ஃபையர் போல்ட் கிளாடியேட்டர் (Fire-Boltt Gladiator) ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அமேசான் நிறுவனம் அதன் அமேசான் பிரைம் டே சேல்ஸ் மூலம் விற்பனை செய்கிறது. அமேசான் நிறுவனம் இந்த சிறப்பு விற்பனையின் போது பல தயாரிப்புகளின் மீது பெஸ்டான தள்ளுபடியை வழங்குகிறது.

குறிப்பாக ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், கேஜெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என்று அணைத்து தயாரிப்புகளின் மீதும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பலான சாதனங்களின் விலைகள் அனைத்தும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன. என்ன தான் பல சாதனங்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டாலும், நம்மை கவர்ந்த சாதனமாக Fire-Boltt Gladiator திகழ்கிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் வாட்ச் (Apple Watch) போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.96' இன்ச் கொண்ட (240*282 பிக்சல்கள்) பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது அட்டகாசமான டச் கண்ட்ரோல் உடன் வருகிறது.
இது ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் வருகிறது. இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர் உடன் வருகிறது. இது கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் சிரி ஆகிய வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மியூசிக்கை ஸ்டோர் செய்யும் ஆதரவுடன் வருவதில்லை, ஆனால், அதற்கு பதிலாக மியூசிக் கண்ட்ரோல் உடன் வருகிறது.
இது 123 ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. பிரத்தியேகமான 8 UI மோட் உடன் 100 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் முகங்களுடன் வருகிறது. இது SpO2 ட்ராக்கிங் மற்றும் ஹார்ட் ரேட் மானிட்டர் அம்சத்துடன் வருகிறது. இந்த Fire-Boltt Gladiator ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.9,999 ஆகும்.

ஆனால், அமேசான் வழங்கும் பிரைம் டே சேல்ஸ் விற்பனையின் ஒரு பகுதியாக இதன் மீது 81% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் இந்த ஃபையர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் வெறும் ரூ.1,949 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் பிளாக் (Black), ப்ளூ (Blue), கோல்டு பிளாக் (Gold Black), லைட் கோல்டு (Light Gold), ஆரஞ்சு (Orange) ஆகிய 5 வண்ண விருப்பங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








