மீண்டும் கிடைத்த லக்கி சான்ஸ்! ரூ.4000 விலை இயற்பட்ஸ் இப்போ வெறும் ரூ.899 தானா? எப்புட்றா?
ஒரு தரமான, சூப்பர் இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க வேண்டுமா? உங்களுக்கு மீண்டும் ஒரு லக்கி சான்ஸ் கிடைத்துள்ளது. ரூ.4000 விலை TWS சாதனத்தை இப்போது முன்பை விட மிகவும் குறைந்த விலையில், ரூ.899 என்ற ரேட்டில் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாம் இங்கே பேசும் சாதனம் Fire-Boltt Fire Pods Ninja G201 இயர்பட்ஸ் சாதனமாகும், Flipkart இல் இப்போது இந்த Fire-Boltt Fire Pods Ninja G201 Earbuds TWS IWP HD மாடல் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் விலையே இது ஒரு பிரீமியம் தயாரிப்பு என்பதை தெளிவாக நிரூபித்துவிட்டது. ஆனால், இப்போது இதை 77% தள்ளுபடியுடன் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

உயர்தர ஆடியோ அனுபவத்தை நீங்கள் கேட்க விரும்பினால், இந்த Fire-Boltt Fire Pods Ninja G201 இயர்பட்ஸ் உங்களுக்கான மிகச் சரியான தேர்வாகும். இந்தச் சலுகையின் மூலம் குறைந்த விலையில் உயர்தர இசை மற்றும் தெளிவான குரல் அழைப்பு அம்சத்தை ஆதரிக்கும் இந்த புதிய இயர்பட்ஸை நீங்கள் மலிவு விலையில் வாங்கி மகிழலாம். இது வழக்கமான விலையில் இருந்து உங்களுக்கு இப்போது 77% வரை விலை குறைந்துள்ளது.
இந்த Fire-Boltt Fire Pods Ninja G201 இயர்பட்ஸ் சாதனம் பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரம் கேட்கும் நேரத்தை வழங்குகிறது. இதில் பவர் மேனேஜ்மென்ட் அம்சமும் உள்ளது. இது இயர்பட்களின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது. அதே நேரத்தில் அவற்றின் சக்தி பயன்பாட்டைக் குறைக்கிறது. Fire-Boltt Fire Pods Ninja G201 இயர்போன்கள் ஒரு நேர்த்தியான மற்றும் அதிநவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
இந்த Fire-Boltt Fire Pods Ninja G201 சாதனம் சக்திவாய்ந்த 13 மிமீ டிரைவர்களை கொண்டுள்ளன. இவை சக்தி வாய்ந்த டீப் பாஸ், சிறந்த ட்ரெபிள் மற்றும் 3D சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகின்றன. புதிய FIREx தொழில்நுட்பத்துடன் தெளிவான அழைப்பு அனுபவம், மற்றும் நாய்ஸ் சத்தங்களை பில்டர் செய்கிறது. இந்த வயர்லெஸ் இயர்போன்கள் Fire-Boltt இன் பிரத்தியேகமான Super Sync டெக்னாலஜி மூலம் இயக்கப்படுகின்றன.

இது உங்கள் மீடியா ஆதாரத்துடன் உடனடியாக இணைக்கிறது. புளூடூத்தின் சமீபத்திய பதிப்பான 5.1 உடன், இந்த வயர்லெஸ் ஹெட்செட் உடனடியாக ஸ்மார்ட் சாதனத்துடன் இணையும்படி உருவாக்கப்பட்டுள்ளது. Fire-Boltt Fire Pods Ninja G201 உங்கள் காதுகளுக்குள் நன்கு பொருந்துகின்றன. இது ஸ்மார்ட் டச் மற்றும் ஸ்மூத் நவிகேஷன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த Fire Pods உடன் வரும் 250mAh சார்ஜிங் கேஸ், அவற்றை 24 மணிநேரம் வரை இயக்க வைக்கிறது.
Fire-Boltt Fire Pods Ninja G201 Earbuds தற்போது Flipkart இல் 77% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த இயர்பட்களின் அசல் விலை ரூ. 3999 ஆகும். ஆனால், இப்போது நீங்கள் இதை வெறும் ரூ.899 என்ற சலுகை விலைக்குப் பெறலாம். இதன் பொருள், நீங்கள் இதை வாங்கும்போது ரூ.3100 வரை சேமிக்க முடிகிறது. இப்படி ஒரு லக்கி சான்ஸ் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆகையால், உடனே ஆர்டரை பிளேஸ் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








