ரிப் : உடலை 'சல்லடை' போடும் உலகின் கொடூரமான 'புல்லட்' (வீடியோ)..!

Posted By:

"தொழில்நுட்பம் - ஆக்கம் பெறுவதற்காக பயன்படுத்தப்படுகிறதா..?" என்ற கேள்விக்கு பதில்கள் குறைவே. ஆனால் அதுவே அழிவிற்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தால் ஆயிரம் பதில்கள் கிடைக்கும், அதில் ஒரு பதில்தான் இந்த கொடூரமான 'ரிப்' தோட்டா..!

ரிப் : உடலை 'சல்லடை' போடும் உலகின் கொடூரமான 'புல்லட்' (வீடியோ)..!

உலகின் மிகவும் கொடூரமான துப்பாக்கி தோட்டாவான இந்த புல்லட்டின் பெயர் - ரிப் (RIP) ஆகும். அதாவது 'ரெஸ்ட் இன் பீஸ்' (Rest In Peace) என்று அர்த்தமில்லை அதன் அர்த்தம் - ராடிக்கலி இன்வேஸிவ் ப்ரோஜக்டைல் (Radically Invasive Projectile) ஆகும்..!

ரிப் : உடலை 'சல்லடை' போடும் உலகின் கொடூரமான 'புல்லட்' (வீடியோ)..!

'ரிப்' தோட்டாவானது சுடப்படும் போதும், அதன் இலைக்கை அடையும் வரையிலாக ஒற்றை தோட்டாவாகத்தான் இருக்கும், இலைக்கை தாக்கியதும் தோட்டாவின் முனையில் கிரீடம் போன்ற அமைப்பில் உள்ள 9 சிறிய குண்டுகள் நான்கு புறமும் சிதறி தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது..!

ரிப் : உடலை 'சல்லடை' போடும் உலகின் கொடூரமான 'புல்லட்' (வீடியோ)..!

இதை கொண்டு மனித உயிர்கள் தாக்கப்பட்டால் நிஜமாகவே அவர்களுக்கு 'ரிப்' (RIP) உறுதிதான் என்பதை, இதை தயாரித்த ஜார்ஜியா (Georgia) நாட்டை சேர்ந்த நிறுவனம் வெளியிட்டு உள்ள கீழ்வரும் வீடியோ உணர்த்தும்.!

Read more about:
English summary
Check out here about R.I.P, the World’s Deadliest Bullet. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot