ஐ... வலிக்கலையே வலிக்கலையே... இதோ படங்கள்
என்னங்க திங்ககிழமை ஆபிஸ்ல இருக்கறதுக்கே செம போர் அடிக்குதாங்க அதே தாங்க இங்கயும் சரி போர் அடிக்காம இருக்க ஒன்ன பண்ணலாமாங்க.
வேற ஒன்னும் இல்லைங்க நான் நெட்ல பாத்த செம ஜாலியான படங்கள் உங்க பார்வைக்கும் தர்றேங்க.
இதபாருங்க இன்றைய ஆபிஸ் கடுப்பில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க...

#1
அங்க என்னத்த சார் அப்படி பாக்கறிங்க

#2
செம காண்டாய்டாப்ல அவருக்கு பின்னாடி இருக்குற வாசகத்த பாத்து அதான் இப்படி

#3
அறிவு அறிவு

#4
அடப்பாவிங்களா அகராதி புடிச்ச பயபுள்ளைங்களா இருக்காங்களே

#5
ம்ம்ம்... ஒன்னும் புரியலையே

#6
வெசம் வெசம் வெசம்

#7
சூப்பர் ஜீ

#8
என்னவொரு பாசம்

#9
சார் ஏன் இப்படி எட்டி பாக்குறாரு

#10
ஆபிஸர் நெருப்பு பின்னாடி இருக்குது

#11
உங்களலாம் திருத்தவே முடியாது பா

#12
இங்க பாருங்க இதைய

#13
செய்யாத அப்படி சொன்ன தான் செய்வாங்க போல நம்மாளுங்க

#14
ம்ம்ம்... என்ன பண்ணலாம்

#15
இப்ப அப்படியே என்ன தொரத்தி புடிங்க பாப்போம் போலீஸ்கார்

#16
நைஸ் ஹெர்கட்..

#17
அடப்பாவி...

#18
வாவ்வ்வ் எனக்கு

#19
நைஸ் மேடம்...

#20
அட என்னப்பா பண்ணறிங்க

#21
உனக்கு பின்னாடி பாரு ஆத்தா...

#22
நல்ல தூக்கம் போல

#23
இது தூக்கமா இல்ல மப்பானு தெரியலையே

#24
தலைவரே தலைவரே....

#25
நீ நல்லா தூங்கு சாமி

#26
இவ்வளவு கடமை உணர்ச்சியா...

#27
ஆமா இவுங்க மிகப்பெரிய பள்ளத்துல மாட்டிக்கிட்டு இருக்காங்க சார் காப்பாத்த போறாரு

#28
என்ஜாய்ய்ய்ய்ய்

#29
ஹலோ செல்லம் அந்த சனியன் தூங்கிருச்சு நீ வா

#30
செம தூக்கம்

#31
இது செம போதை

#32
அங்க பாருங்க அவன் ஒருத்தன் மட்டும் எப்படி பாக்குறான்னு

#33
அய்யோ

#34
வாவ்

#35
சாப்ட்டு சாப்ட்டு இவரு வாய்க்குள்ள ஸ்டாக் வைக்குறாரு

#36
அடேய் அடேய் கீழ உன் குழந்தைய கொஞ்சம் பாருடா

#37
இதுதான் அழகான குடும்பம்

#38
அய்யோ... அம்மா....

#39
இப்படி வேஸ்ட் ஆயிருச்சே

#40
அட பஞ்சு மிட்டாய் தலையா

#41
இது என்னாது புதுசா இருக்கு

#42
என்னா ஒரு அறிவு

#43
யாருக்கு வேணும் இந்த கிப்ட்

#44
இனி தாற தப்பட்டை கிழிய போகுது...

#45
பயபுள்ள எங்க பாக்குது பாருங்க

#46
ஏன் இந்த திடீர் சிரிப்பு

#47
ஹா ஹா ஹா

#48
பின்னாடி உங்க நாய பாருங்க மேடம் அதுக்கே போர் அடிச்சி போச்சாம்....

#49
செத்தாண்டா சேகரு...

#50
ஓ மை காட்...

#51
விளையாடறாங்களாமா....

#52
நீ லாம் நல்லா வருவடா....

#53
இங்க பாருங்க அதுக்குள்ள அடுத்த ஆளு

#54
டேய் புலிக்குட்டி இப்ப பாருடா இந்த பூனைக்குட்டிய நான் எப்படி இருக்கேன்னு தெரியும்

#55
என்னத்த சொல்ல

#57
குடும்ப படம்

#58
இங்கயுமா

#59
இந்த டகால்டிலாம் இங்க வேணாம் மகனே...

#59
இதுக்கு தண்ணிய யூஸ் பண்ணுங்கடான்னு நாங்க சொல்றோம்

#60
வாக்கிங்

#61
ஒற்றுமை

#62
முடிஞ்சுது....

#63
ஏன்டா இப்படி



Click it and Unblock the Notifications