அமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.!

இன்வைட் ஃப்ரெட்ண்ஸ் ஆப்ஷனை டச் செய்து அனைவருக்கும் பார்வார்டு செய்த பிறகு, கன்ஃபர்ம் ஆர்டரை டச் செய்ய முடிகிறது.

|

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருககிறது. மேலும் இந்நிறுவனத்தின் பெயரில் போலியான லிங்க சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.

அமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.!

குறிப்பாக கடந்த சில நாட்களில் அமேசான் நறுவனம் பல்வேறு ஆஃபர்களை அறிவித்த வண்ணம் இருந்தது, இதைப் பயன்படுத்தி தான் போலி லிங்க் மூலம் நமது சொந்தத் தகவல்கள் திருடப்படுகிதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பிக் பில்லியன் சேல் ஆஃபர்

பிக் பில்லியன் சேல் ஆஃபர்

அதன்படி 99 சதவீத தள்ளுபடி விற்பனையில் அமேசான் பிக் பில்லியன் சேல் ஆஃபர் என வலம்வரும் இந்த லிங்-ஐ டச் செய்ததும், ரூ.10-க்கு மிக்சி, ரூ.90-க்கு மெகா ஸ்பீக்கர் என மிகவும் மலிவான விலைக்கு பொருட்கள் பட்டியலிடப்பட்டுளன.

மின்னஞ்சல் முகவரி

மின்னஞ்சல் முகவரி

இவற்றில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளை நாம் ஆசைப்பட்டு பர்சேஸ் செய்தால், நமது பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி எல்லாம் கேட்கிறது, பின்னர் அந்த முகவரிக்கு டெலிவரி செய்யும் ஆப்ஷனை நாம் டச் செய்ததும், place order-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

இன்வைட் ஃப்ரெட்ண்ஸ்

இன்வைட் ஃப்ரெட்ண்ஸ்

பின்பு இந்த தளத்தில் இன்வைட் ஃபரெண்ட்ஸ் ஆப்ஷனை டச் செய்தால், 10 பேருக்கு அனுப்பியே ஆக வேண்டும் என இந்த தளத்தில் தகவல் வருகிறது.இன்வைட் ஃப்ரெட்ண்ஸ் ஆப்ஷனை டச் செய்து அனைவருக்கும் பார்வார்டு செய்த பிறகு, கன்ஃபர்ம் ஆர்டரை டச் செய்ய முடிகிறது. பின்பு அதனை டச் செய்ததும் ஆர்டர் குறித்து விவரங்களை தங்கள் மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கூறி, ஆர்டர் எண்ணும் அனுப்பப்படுகிறது.

லைவ் சாட்

லைவ் சாட்

இந்த ஆஃபர் தகவல் குறித்து அமேசான் நிறுவனத்திடம் லைவ் சாட் மூலம் விபரம் கேட்டபோது, அந்த நிறுவனத்தினர்
லிங்க தங்களுடையது இல்லை என்று விரவாக தெளிவு படுத்தியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Festive sale: Amazon sees fake orders spike : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X