வருமான வரியில் விலக்கு பெற பான் கார்ட்டை திருத்துவது எப்படி?

பான் கார்ட்டில் புதிய திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ளது. மேலும் வருமான விரியிலும் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் நாம் பார்கா

|

பான் கார்ட்டில் புதிய திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ளது.

வருமான வரியில் விலக்கு பெற பான் கார்ட்டை திருத்துவது எப்படி?

மேலும் வருமான விரியிலும் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் நாம் பார்காட்டை திருத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

பான் எண் கண்காணிப்பு:

பான் எண் கண்காணிப்பு:

மத்திய அரசு கட்டுப்பாட்டில் என்எஸ்டி எல் அமைப்பு பான் எண் வழங்கும் சேவை செய்து வருகின்றது. இதன் மூலம் கடன், முதலீடு, பண மதிப்பு, கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள், வங்கி பணபரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும்.

பான் எண் மாறாது:

பான் எண் மாறாது:

இந்தியாவில் ஒரு முறை பான் எண் கொடுக்கப்பட்டால், மீண்டும் அதை மாற்ற இயலாது. இந்தியா முழுவதும் இந்த நடைமுறை இருக்கின்றது. இந்நிலையில் பான் விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 மத்திய நேரடி வரிகள் வாரியம்:

மத்திய நேரடி வரிகள் வாரியம்:

பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் நபரின் தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டால், தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

வருமான வரித்துறையில் திருத்தம்:

வருமான வரித்துறையில் திருத்தம்:

இதுதொடர்பாக வருமானவரி விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பிக்கும் நபர் விரும்பினாரல், தாய் பெயரைக் குறிப்பிடலாம்.

 பான் கார்டு திருத்தம் செய்ய:

பான் கார்டு திருத்தம் செய்ய:

பான் கார்டில் திருத்தம் செய்யும் நடை முறை (2018) டிசம்பர் 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் வருமான வரியிலும் இருந்து ஒரு சில விலக்குகளையும் நாம் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
fathers name is no need in pan card application forms: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X