Just In
- just now திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 1 hr ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 1 hr ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி: தந்தையர் தினம் 2022- அப்பாவுக்கு பரிசளிக்க சிறந்த சாதனங்கள் இதோ!
உலகெங்கிலும் உள்ள தந்தையர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூன் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. வாழ்க்கையை வழிநடத்தி முடிவில்லா அன்பை வழங்கும் உங்கள் தந்தைக்கு ஒரு அன்பளிப்புடன் நன்றி செலுத்த விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும்.
தந்தைக்கு பரிசளிக்க சிறந்த ஸ்மார்ட்போன்கள்
சந்தையில் பல்வேறு விலைப் பிரிவில், வெவ்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. தந்தையர் தினத்தை முன்னிட்டு உங்கள் தந்தைக்கு நீங்கள் ஒரு பரிசளிக்க விரும்பினால் அதற்கு ஸ்மார்ட்போன்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சிறந்த பேட்டரி ஆயுள் உடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
7000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஸ்மார்ட்போன்கள்
சாம்சங், சியோமி, மோட்டோரோலா, போக்கோ, ரியல்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 6000 எம்ஏஎச் பேட்டரி முதல் 7000 எம்ஏஎச் பேட்டரி வரை சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
டெக்னோ போவா 2
விலை: ரூ.10,999
- 6.9 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 48 எம்பி பிரதான கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி ஏஐ லென்ஸ்
- 8 எம்பி செல்பி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ
- 7000 எம்ஏஎச் பேட்டரி
- 6.9 இன்ச் எச்டி+ டாட் இன் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா
- 8 எம்பி முன்புற செல்பி கேமரா
- 7000 எம்ஏஎச் பேட்டரி
- 6.4 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் இன்பினிட்டி டிஸ்ப்ளே
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
- 20 எம்பி செல்பி கேமரா
- 6000 எம்ஏஎச் பேட்டரி
- 6.71 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
- 5 எம்பி செல்பி கேமரா
- 6000 எம்ஏஎச் பேட்டரி
- 6.8 இன்ச் முழு எச்டி+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 732ஜி ஆக்டோ கோர் சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
- 16 எம்பி செல்பி கேமரா
- 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி டிரிபிள் கேமரா
- 20 வாட்ஸ் டர்போ சார்ஜிங்
- 6000 எம்ஏஎச் பேட்டரி
- 6.5 இன்ச் எச்டி+ இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- எக்ஸினோஸ் 850 ஆக்டோகோர் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- 6000 எம்ஏஎச் பேட்டரி
- 6.82 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் 12 என்எம் யூனிசோக் டி610 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
- 8 எம்பி செல்பி கேமரா
- 13 எம்பி ரியர் கேமரா
- 6000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி
விலை: ரூ.17,999
சாம்சங் கேலக்ஸி எம்32
விலை: ரூ.14,999
சியோமி ரெட்மி 10
விலை: ரூ.10,999
மோட்டோ ஜி40 ஃபியூஷன்
விலை: ரூ.15,930
சாம்சங் கேலக்ஸி எஃப்12
விலை: ரூ.10,999
இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே
விலை: ரூ.8499
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470