மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி: தந்தையர் தினம் 2022- அப்பாவுக்கு பரிசளிக்க சிறந்த சாதனங்கள் இதோ!

|

உலகெங்கிலும் உள்ள தந்தையர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூன் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. வாழ்க்கையை வழிநடத்தி முடிவில்லா அன்பை வழங்கும் உங்கள் தந்தைக்கு ஒரு அன்பளிப்புடன் நன்றி செலுத்த விரும்பினால் அதற்கு இது சரியான நேரமாகும்.

தந்தைக்கு பரிசளிக்க சிறந்த ஸ்மார்ட்போன்கள்

தந்தைக்கு பரிசளிக்க சிறந்த ஸ்மார்ட்போன்கள்

சந்தையில் பல்வேறு விலைப் பிரிவில், வெவ்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. தந்தையர் தினத்தை முன்னிட்டு உங்கள் தந்தைக்கு நீங்கள் ஒரு பரிசளிக்க விரும்பினால் அதற்கு ஸ்மார்ட்போன்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சிறந்த பேட்டரி ஆயுள் உடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

7000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஸ்மார்ட்போன்கள்

7000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஸ்மார்ட்போன்கள்

சாம்சங், சியோமி, மோட்டோரோலா, போக்கோ, ரியல்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 6000 எம்ஏஎச் பேட்டரி முதல் 7000 எம்ஏஎச் பேட்டரி வரை சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

டெக்னோ போவா 2

டெக்னோ போவா 2

விலை: ரூ.10,999

 • 6.9 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
 • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
 • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
 • 48 எம்பி பிரதான கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி ஏஐ லென்ஸ்
 • 8 எம்பி செல்பி கேமரா
 • டூயல் 4ஜி வோல்ட்இ
 • 7000 எம்ஏஎச் பேட்டரி
 • சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

  சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

  விலை: ரூ.17,999

  • 6.9 இன்ச் எச்டி+ டாட் இன் டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • 48 எம்பி + 2 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா
  • 8 எம்பி முன்புற செல்பி கேமரா
  • 7000 எம்ஏஎச் பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி எம்32

   சாம்சங் கேலக்ஸி எம்32

   விலை: ரூ.14,999

   • 6.4 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் இன்பினிட்டி டிஸ்ப்ளே
   • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
   • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
   • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
   • 20 எம்பி செல்பி கேமரா
   • 6000 எம்ஏஎச் பேட்டரி
   • சியோமி ரெட்மி 10

    சியோமி ரெட்மி 10

    விலை: ரூ.10,999

    • 6.71 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
    • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்
    • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
    • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
    • 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
    • 5 எம்பி செல்பி கேமரா
    • 6000 எம்ஏஎச் பேட்டரி
    • மோட்டோ ஜி40 ஃபியூஷன்

     மோட்டோ ஜி40 ஃபியூஷன்

     விலை: ரூ.15,930

     • 6.8 இன்ச் முழு எச்டி+ 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
     • ஸ்னாப்டிராகன் 732ஜி ஆக்டோ கோர் சிப்செட்
     • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
     • 16 எம்பி செல்பி கேமரா
     • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி டிரிபிள் கேமரா
     • 20 வாட்ஸ் டர்போ சார்ஜிங்
     • 6000 எம்ஏஎச் பேட்டரி
     • சாம்சங் கேலக்ஸி எஃப்12

      சாம்சங் கேலக்ஸி எஃப்12

      விலை: ரூ.10,999

      • 6.5 இன்ச் எச்டி+ இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
      • எக்ஸினோஸ் 850 ஆக்டோகோர் சிப்செட்
      • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
      • 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
      • 8 எம்பி செல்பி கேமரா
      • 6000 எம்ஏஎச் பேட்டரி
      • இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே

       இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ளே

       விலை: ரூ.8499

       • 6.82 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் 12 என்எம் யூனிசோக் டி610 சிப்செட்
       • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு
       • ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
       • 8 எம்பி செல்பி கேமரா
       • 13 எம்பி ரியர் கேமரா
       • 6000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Fathers Day 2022: List of Best Battery Smartphones to Gift your Father

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X