இது தான் ப்ளே ஸ்டேஷனா, ப்ளே ஸ்டேஷன் விளையாடுபவர்கள் இதை பாருங்க

By Meganathan
|

குழந்தைகள் முதல் பெரியர்கள் இன்று பலரும் பொழுதை கழிக்க பயன்படுத்துவது ப்ளே ஸ்டேஷனை தான். இந்த காலத்தில் ப்ளே ஸ்டேஷனை விளையாடாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அத்தகைய ப்ளே ஸ்டேஷன் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

தந்தை

தந்தை

சூப்பர் நின்டென்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டத்திற்காக (SNES) SPC700 சிப் உருவாக்கிய சோனி நிறுவனத்தின் பொறியாளரான கென் குட்ராகி தான் ப்ளே ஸ்டேஷன்களின் தந்தையாக அழைக்கப்பட்டு வருகிறார்.

சோனி

சோனி

1991 ஆம் ஆண்டு சிடி- ரோம் பயன்படுத்தும் புதிய வகை SNESகளை உருவாக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதையே அந்நிறுவனம் ப்ளே ஸ்டேஷன் என்றும் அழைத்தது. இதையடுத்து 1993 ஆம் ஆண்டு PS-X என்று அழைக்கப்பட்டு வந்த ப்ளே ஸ்டேஷன் கன்சோல் அறிவிக்கப்பட்டது.

சீகா

சீகா

சோனி நிறுவனம் 1990களில் புதிய கன்சோல் ஒன்றை உருவாக்க அமெரிக்காவின் சீகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் இந்த திட்டத்தை ஜப்பானின் சீகா அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

ஜாய்பேட்

ஜாய்பேட்

1980 மற்றும் 1990களின் துவக்கத்தில் நிறைய கன்சோல்கள் ஜாய்பேட் வைத்தே வெளியாகின, இருந்தும் டியூ கோட்டூ இரு கைகளால் பயன்படுத்தும் ப்ளே ஸ்டேஷன் கன்ட்ரோலரை வடிவமைத்தார், பல சோனி மேனேஜர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சோனியின் தலைவர் நோரியோ ஓகா இதை வரவேற்றார்.

எண்

எண்

கோட்டோ ஜாய்பேட்களில் எண்கள் பயன்படுத்துவதை விரும்பவில்லை மாறாக வடிவங்களை சேர்த்தார்.

விலை

விலை

தயாரிப்பு விலையை குறைக்க சோனி நிறுவனம் ப்ளே ஸ்டேஷனின் ஹார்டுவேர்களை பல முறை மாற்றியமைத்தது.

கன்ட்ரோலர்

கன்ட்ரோலர்

ப்ளே ஸ்டேஷன்களில் பல முறை கன்ட்ரோலர்களும் மாற்றியமைக்கப்பட்டது.

விற்பனை

விற்பனை

ஜப்பான் முழுவதும் 4000 ஸ்டோர்களுக்கு சுமார் 100,000 யூனிட்களை வெளியிட்டது அவை அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் மீண்டும் 200,000 யூனிட்கள் வெளியிடப்பட்டன அவைகளும் முழுமையாக விற்று தீர்ந்தன.

கேம்

கேம்

முதன் முதலில் ப்ளே ஸ்டேஷன்களில் எட்டு கேம்கள் வரை கொடுக்கப்பட்டன.

மோட்டார் டூன்

மோட்டார் டூன்

சோனி நிறுவனம் தயாரித்த முதல் கேம் மோட்டார் டூன் கிரான்ட் ப்ரிக்ஸ்.

Best Mobiles in India

English summary
Fascinating facts of PlayStation. Check out here some awesome and fascinating facts of PlayStation. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X