ஆப்பிள் ஆப் ஸ்டோர் வியப்பூட்டும் உண்மைகள்

Written By:

ஆப்பிள் நிறுவனம் ஆப் ஸ்டோரினை 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கியது, அந்நேரத்தில் வாடிக்கையாளர்கள் 552 செயலிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இன்று சுமார் 155 நாடுகளில் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி இருக்கின்றது.

ஆப்பிள் ஆப் ஸ்டோர் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்களுடன் உரையாடும் போக்கை முற்றிலுமாக மாற்றியது. கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்த வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

ஆப்பிள் ஆப் ஸ்டோர் துவங்குவதில் ஸ்டீவ் ஜாப்ஸ் அதிக விருப்பம் காட்டவில்லை

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்துவங்கப்பட்ட ஒரே வாரத்தில் 552 செயலிகளை கொண்டிருந்தது.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

இன்று ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 10 லட்சம் செயலிகள் இருக்கின்றன.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

பெரும்பாலான செயலிகள் ஐபேட்களுக்கென ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

துவங்கப்பட்டது முதல் இன்று வரை அனைத்து பவிறக்கத்திலும் லாபம் மட்டுமே பார்த்து வருகின்றது எனலாம்.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் இன் ஆப் பர்ச்சேசஸ் என்ற முறையை 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

இன் ஆப் பர்ச்சேசஸ் பிரபலமாக இருப்பதோடு டாப் 10 செயலிகளின் 67 சதவீதம் செயலிகளில் இந்த அம்சம் இருக்கின்றது.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோரில் இருக்கும் 10 செயலிகளில் சுமார் 90 சதவீத செயலிகள் இலவசமாக கிடைக்கின்றன, மீதம் இருக்கும் 10 சதவீத செயலிகள் $0.99 கிடைக்கின்றது.

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோர்

ஆப் ஸ்டோரில் இருக்கும் 200 செயலிகள் தினமும் 5 லட்சம் டாலர்களை ஈட்டுகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
fascinating facts about the Apple App Store. Here you will find some fascinating facts about the Apple App Store This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot