நீளும் சல்மான் கானின் பிரச்சனை பட்டியல்..!

Posted By:

சல்மான் கான் என்ற பெயரை சொன்னாலே, "அட என்னப்பா பிரச்னை..?" என்றும் கேட்கும் அளவிற்கு சல்மான் கான் பஞ்சாயத்தை பார்க்காத மரத்தடியே இல்லை எனலாம். மனுசன் அவ்ளோ பிரச்சனையை சந்திக்கிறார், இதோ அடுத்த பிரச்சனை தீயாய் உலவுகிறது வாட்ஸ்ஆப்பில்..!

நீளும் சல்மான் கானின் பிரச்சனை பட்டியல்..!

பஜ்ரங்கி பாய்ஜான், என்ற தலைப்பில் வெளியாக இருக்கும் சல்மான் கானின் திரைப்படம் ஏற்கனவே பெயர் காரணமாக பரபரப்பில் உள்ள நிலையில், தற்போது புதிதாய் கிளம்பி உள்ளது ஒரு ஃபேக் வாட்ஸ்ஆப் மெஸேஜ்..!

பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மண்ட்டும் ஸ்ட்ராங்கு..!

அந்த மெஸேஜில் "முஸ்லிம் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இந்த படம் வெற்றி பெரும்" என்ற சல்மான் கானின் வாசகம் இருப்பது போன்ற டிவி ஸ்க்ரீன் ஷாட் இருக்கிறது..! இது போதாதா தீயாக வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது அந்த மெஸேஜ்..!

நீளும் சல்மான் கானின் பிரச்சனை பட்டியல்..!

'இது நிஜம் அல்ல, இது ஒரு பொய் செய்தி' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது மட்டுமின்றி மும்பை சைபர் க்ரைம் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் சல்மான் கான்..!

Read more about:
English summary
A whats app message went viral against Salman Khan that shows a television screenshot, with a message quoting Khan’s challenge to the Muslim community.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot