அமைதியை பற்றி பேச, அமெரிக்காவிற்கு 'தகுதியே' கிடையாது..!

Written By:

எல்லா விதமான உலக நாட்டு பிரச்சனைக்குள்ளும் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து "அமைதி அமைதி" என்று பஞ்சாயத்து செய்ய பார்க்கும் நாடு எது என்று ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளை கேட்டால் கூட, சரியாக பதில் சொல்லுவார்கள் - அமெரிக்கா என்று..!

அப்படியாக, தன்னை ஒரு வெள்ளைக்கொடி தூதனாக கருதிக்கொள்ளும் அமெரிக்காவின் அணு ஆயுத தொழில்நுட்ப தொடக்கம் மற்றும் அதன் அசாத்தியமான வளர்ச்சி போன்ற வரலாறுகளை சற்று புரட்டிப் பார்த்தால் தான் தெரியும் 'அமைதி' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூட அமெரிக்காவிற்கு தகுதி இல்லை என்று..!!

அமெரிக்காவின் அணு ஆயுத தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி சார்ந்த சில உண்மைகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
1945 :

1945 :

முதல் அணுகுண்டை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமான மேன்ஹாட்டன் ப்ராஜக்ட்காக ( the Manhattan Project) அமெரிக்க செய்த செலவு : 20,000,000,000 டாலர்கள்..!

1951 :

1951 :

அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட அணு ஏவுகணைகளின் மொத்த எண்ணிக்கை : 67,500க்கு மேல்..!

 1966 :

1966 :

அமெரிக்காவால் அதிகபட்சமான அணு ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்பட்ட ஆண்டு 1966. எண்ணிக்கை : 32,193..!

1945 -1990 :

1945 -1990 :

1945 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலாக மட்டுமே 65 வகைகளில் மொத்தம் 70,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை அமெரிக்கா தயாரித்தது.

1956 & 1957 :

1956 & 1957 :

1956 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் கோரிக்கை விடுத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை : 151,000..!

சதுர மைல்கள் :

சதுர மைல்கள் :

அமெரிக்காவில் உள்ள 'அறியப்பட்ட' அணு ஆயுத உற்பத்தி தளங்களின் மொத்தம் பரப்பளவு : 15,654 சதுர மைல்கள்..!

எமர்ஜென்சி நிலை :

எமர்ஜென்சி நிலை :

அணு ஆயுத போரின் போது ஜனாதிபதியின் கீழ் எமர்ஜென்சி நிலையில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை : 75-க்கும் மேல்..!

1988 :

1988 :

அணு ஆயுத போருக்கு பிறகு பயன்படுத்தவதற்காகவே என மவுண்ட் போனி திட்டத்தின் கீழ் 'ஃபெடரல் ரீசர்வ்'வில் 1988 ஆம் ஆண்டு வரையிலாக சேர்த்து வைக்கப்பட்ட தொகை : 2,000,000,000 டாலருக்கும் மேல்..!

1954 :

1954 :

இதுவரை நிகழ்த்தப்பட்ட அணு ஆயுத வெடிப்புகளிலேயே மிகவும் பெரியது மார்ச் 1, 1954-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட 15 மெகா டன் அளவிலான 'ப்ராவோ' (Bravo)..!

காணாமல் போனவைகள் :

காணாமல் போனவைகள் :

தொலைந்து போய் இன்றைய தேதி வரையிலாக மீட்கப்படாத அமெரிக்க அணு ஆயுதங்களின் எண்ணிக்கை : 11..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Facts About US Nuclear Weapon Technology. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot