அனாதையாக்கப்பட்ட நிலா..!!?

Posted By:

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மலையேறி விட்டது. ஆமாங்க இப்போலாம் யாரும் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதே இல்லை, தொலைகாட்சி பெட்டியில் வரும் அனிமேஷன் கார்டூன்களை காண்பித்தால் குழந்தை யார் கட்டுப்பாட்டிலும் வந்து விடுகின்றது.

"இப்ப ஏன் சம்பந்தமே இல்லாமல் நிலாவை இழுக்குற"னு, உங்க மைன்ட் வாய்ஸ் கேட்கத்தான் செய்யுது, ஏன் என்பதை வழக்கம் போல ஸ்லைடர்களில் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒரு நாள்

ஒரு நாள்

ஒரு நாள் முழுக்க நிலவில் செலவிட்டால் பூமியில் 29.5 நாட்கள் கழிந்து விடும்.

பயணம்

பயணம்

கடந்த 41 ஆண்டுகளாக நிலவில் மனிதன் செல்லவே இல்லை

நகர்தல்

நகர்தல்

பூமியை விட நிலா ஒவ்வொரு நாளும் சுமார் 3.78 செமீ தூரம் விலகி செல்கின்றது.

கணினி

கணினி

நிலவிற்கு பயணம் செய்ய பயன்படுத்தப்பட்ட முதல் கணினியான அப்போலோ 11 கணினியை விட உங்களது ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்தது.

கார்

கார்

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 95 கிமீ வேகத்தில் காரில் நிலவுக்கு பயணம் செய்தால் 6 மாதத்தில் நிலவினை சென்றடைந்து விட முடியும்.

பதக்கம்

பதக்கம்

நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புஸ் ஆல்ட்ரின் நிலவில் கால் பதித்தவுடன் யூரி கஃகேரியனுக்கு மரியாதை செய்யும் விதமாக அவரின் பதக்கத்தை அங்கு வைத்தனர்.

முட்டை

முட்டை

நிலா உருண்டை வடிவில் இருப்பது பொய், உண்மையில் நிலா முட்டை வடிவில் இருக்கும்.

புளூட்டோ

புளூட்டோ

பூமி புளூட்டோவை விட பெரியதாக இருக்கின்றது.

தூக்கம்

தூக்கம்

அம்மாவாசை தினங்களில் மக்கள் நிம்மதியாகவும், பௌர்னமி தினத்தில் சரியாக தூங்குவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொடி

கொடி

தற்சமயம் நிலவில் வைக்கப்பட்டிருக்கும் ஆறு கொடிகளில் ஐந்து கொடிகள் இன்றும் நின்று கொண்டு தான் இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here the Facts about The Moon that you probably don't even know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot