Home
News

புகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்

By Meganathan

காலாண்டு லாபத்தில் புதிய வரலாறு படைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக சீனா உருவாகி வருகின்றது. இந்நிறுவனத்தின் நோக்கம் சீனா முழுவதும் 40 கடைகளை திறக்க வேண்டும் என்பது தான்.

இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் சியோமி கருவிகள்

இன்று ஆப்பிள் நிறுவனத்தின் சீன அலுவலகத்தை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள், ஆசிய கண்டத்தில் இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் மிக பெரிய அலுவலகம்.

 ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் புகைப்பட தொகுப்பு

Hangzhou

Hangzhou

ஹாங்ஸ்ஷூ நகரில் அமைந்துள்ள புதிய கடை

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்

ஆசியாவின் பெரிய ஆப்பிள் ஸ்டோர் இது தான்

மேஜை

மேஜை

அலுவலகத்தின் மேஜைகள் பார்க்க அழகாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டோர்

ஸ்டோர்

ஆப்பிள் ஸ்டோர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்த ஸ்டோரில் கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட்ட கதவுகள் பிரம்மான்டமாக இருக்கின்றது.

 சுவர்

சுவர்

ஆப்பிள் ஸ்டோரின் ஒரு பகுதி

படிகள்

படிகள்

கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகள்

கலை

கலை

ஐபோன் மற்றும் ஐபேட்களின் மூலம் வரையப்பட்ட படங்கள் சுவரில் தொங்க விடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

சில ஆப்பிள் அபிமானிகள் கடை திறக்கும் முன்பே உள்ளே செல்ல காத்திருக்கின்றனர்.

 தூக்கம்

தூக்கம்

சிலர் காத்திருந்த கலைப்பில் அங்கேயே தூங்குகின்றனர்.

Best Mobiles in India

English summary
Facts about mobile phones that will be shocking to you. Check out some interesting facts about mobile phones, these facts about mobile phones will be shocking to you and also interesting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X