Home
News

ஐபோன் என்றால் ஐபோன் தான், ஏன் என்று பாருங்கள்

By Meganathan

இது ஆப்பிள் ப்ரியர்களுக்கானது, உலக பிரபலமான ஆப்பிள் நிறுவனம் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. இந்த தொகுப்பு உங்களை நிச்சயம் மகிழ்விக்கும்...

 ஐபோன்

ஐபோன்

ஐபோனில் விளையாடும் போது airplane mode ஆன் செய்திருந்தால் விளம்பரங்கள் எதுவும் வராது.

 கேஸ்

கேஸ்

அடுத்த 20 ஆண்டுகளுக்கு கேஸ் மூலம் ஐபோனை சார்ஜ் செய்ய முடியும்.

நிலவு

நிலவு

நாசாவில் பயன்படுத்தப்பட்ட கணினிகளை விட ஐபோன் சிறந்தது.

ஐபோன்

ஐபோன்

ஒருமுறை 13,500 அடி உயரத்தில் இருந்து ஐபோனை கீழே போட்டு விட்டார், போனின் ஸ்கிரீன் உடைந்தது ஆனாலும் அது ஒழுங்காகவே வேலை செய்தது.

ஐபோன்

ஐபோன்

ஒரு ஐபோனை வாங்குவதற்கு பதில் நிஜ ஆப்பிள்களை டஜன் கணக்கில் வாங்கலாம்.

ஐபோன்

ஐபோன்

ஐபோன்களின் பரிணாம வளர்ச்சியை படத்தில் பாருங்கள்.

ஐபோன்

ஐபோன்

ஜப்பானில் ஐபோன் 6 வாங்குவதற்காக 7 மாதங்கள் இவர் வரிசையில் காத்திருந்தார்.

ஐபோன்

ஐபோன்

ஓகே க்யூபிட் 2010 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் ஆன்டிராய்டு மற்றும் ப்ளாக்பெரி பயனாளிகளை விட ஐபோன் பயனாளிகள் அதிகமாக உடலுறவு கொள்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐபோன்

ஐபோன்

அதிகளவு விற்பனையாகும் கருவிகளில் ஆப்பிள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. முதலிடத்தில் ரூபிக்கின் க்யூப் இருக்கின்றது.

ஐபோன்

ஐபோன்

கருப்பு நிற ஐபோன்களை விட வெள்ளை நிற ஐபோன்களையே பலரும் அதிகம் விரும்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
Facts About iPhone Every Geek Must Know. For all Apple fans who annually stand in long long lines for the first updated models of iPhone we present curious facts about this mass miracle of modern technology.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X