மீண்டும் முதலிடமா! ஒரே போர் பில்கேட்ஸ் புலம்பல்
மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மீண்டும் உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரது ஒரு நாள் வருமானம் சுமார் 100 கோடி ஆகும்.
பில்கேட்ஸ் 1000 டாலர்களை கீழே விட்டுவிட்டால், அதை 4 விநாடிகளுக்கள் சம்பாதித்து விடுவார். இவரது ஒரு செகண்ட் வருமானம் மட்டும் 13 ஆயிரம் ரூபாய்.
இவரது மொத்த சொத்தின் மதிப்பு 73.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இவர் நினைத்தால் உலகில் உள்ள அனைவருக்கம் 15 டாலர் அதாவது 750 விதம் கொடுக்கலாம்.
பில்கேட்ஸ் தனியாக ஒரு நாடே உருவாக்கலாம், அந்த அளவுக்கு அவரிடம் பணம் கொட்டிக்கிடக்கறது.
பில்கேட்ஸிடம் உள்ள பணம் அனைத்தையும் வைத்தால் 14 முறை நாம் பூமியிலிருந்து நிலவுக்கு ரோடு போட்டு சென்று வரலாம்.
இவர் நினைத்தால் அமெரிக்காவிடம் உள்ள அனைத்து ஜெட் மற்றும் ப்ளேன் என அனைத்தையும் விலைக்கு வாங்கலாம்.
இதோ இதுவரை நீங்கள் பார்த்திராத பில்கேட்ஸின் படங்கள்....
Click Here For New Smartphones Gallery

பில்கேட்ஸின் நீங்கள் பார்த்திராத படங்கள்

Click Here For New Gadgets Gallery

Click it and Unblock the Notifications