மின்வெட்டை சமாளிக்க ரூ.4999 போதுமாம்..!!
மின்வெட்டு இல்லாத இடமே இருக்க முடியாது. நம்ம ஊர்ல கரண்ட் எப்ப இருக்கும் எப்ப போகும்னு யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்க திடீரென மின்வெட்டு ஏற்பட்டால் நமக்கு வரும் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
ஆப்பிள் பிரச்சனைகள் விரிவான தகவல்கள்..!!
உங்களை மின்வெட்டில் இருந்து நம்மை ஓரளவு காப்பாற்ற கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கருவி தான் இன்வர்டர். இன்வர்டர்கள் வீட்டில் முக்கியமாக இயங்க வேண்டிய சில தொழில்நுட்ப கருவிகளை இயக்க சக்தி கொண்டிருக்கின்றது.
நிமிடங்களில் பி.எப் இருப்பு தொகை அறிந்து கொள்வது எப்படி..?
மின்சாரமே இல்லாத நேரங்களில் ஏதேனும் தேவைப்பட்ட கருவியை மட்டும் இயக்குவது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் ரூ.4999க்குள் கிடைக்கும் சில தலைசிறந்த இன்வர்டர் கருவிகளின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம், முடிந்த வரை மின்வெட்டில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்...

PowerUp
பவர்அப் PWRGY001 மாடிஃபைடு சைன் வேவ் இன்வர்ட்டர்
இதன் விலை ரூ.1,999
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

MacGreen
மேக்கிரீன் எம்ஜி-1000 வாட்ஸ் மாடிஃபைடு சைன் வேவ் இன்வர்ட்டர்
இதன் விலை ரூ.3,999
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Microtek
மைக்ரோடெக் UPS-900EB ஸ்கோயர் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.2,100
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Sukam
சுகம் 250 VA மைக்ரான் ஸ்கோயர் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.3,100
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Luminous
லூமினஸ் சிஎப்எல் க்ராக்கர் ஸ்கோயர் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.2,100
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Sukam
சுகம் 250VA ஷைனி ப்யூர் சைன் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.3,190
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Microtek
மைக்ரோடெக் UPS-700EB ஸ்கோயர் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.3,800
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Sukam
சுகம் 650 VA ஸ்கோயர் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.4,650
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Microtek
மைக்ரோடெக் 900 VA UPS EB மாடிஃபைடு சைன் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.4,500
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

Solar Lab
சோலார் லேப் SL300LXI ஸ்கோயர் வேவ் இன்வர்டர்
இதன் விலை ரூ.4,900
உடனே வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications