எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...
oi
-Keerthi
By Keerthi
இன்று உலகம் முழுவதும் பலர் போட்டோக்களை எடுத்து பேஸ்புக் அல்லது சமூக வலைத்தளங்களில் போடுவதை தன் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட உங்களுக்குக்கென இதோ ஒரு வெப்சைட் உள்ளது இது ஐ போன் மற்றும் ஐ பேடில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன்.
இதை உங்களது ஐ போனில் பதிந்து கொண்டால் போட்டோ எடுத்தவுடனே அதை உடனே அதில் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
இதோ அந்த ஆப்ஸையும் அதனால் மாற்றம் செய்யப்பட்ட படங்களையும் நீங்களே பாருங்கள்....

#1
இந்த போட்டோவை தான் மாற்றம் செய்ய வேண்டும் என வைத்து கொள்வோம்.

#2
முதலில் பற்களை வெள்ளை படுத்தி கொள்ளுங்கள்

#3
பின்பு முகத்தில் உள்ள பருக்களை அகற்றுஙங்கள்

#4
அடுத்து கண்களை அழகுபடுத்துங்கள்

#5
இதோ உங்கள் போட்டோ ரெடி

#6
எப்படி இருக்குங்க இந்த போட்டோஸ்லாம்

#7
எப்படிங்க இந்த போட்டோ
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Tuesday, October 29, 2013, 9:43 [IST]
Other articles published on Oct 29, 2013


Click it and Unblock the Notifications