Home
News

700 கோடியில் உருவாகிறது பேஸ்புக் டவுன்!!!

By Prabakaran

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது பேஸ்புக். சொல்லப்போனால் முன்னிலையில் இருக்கும் சமூக வலைதளமும் இது தான். பேஸ்புக் நிறுவனம், சேன்பிரான்சிஸ்கோவில் உள்ள St.Anton என்ற பில்டிங் கம்பெனியுடன் இணைந்து ஒரு புதிய டவுனை உருவாக்க உள்ளது.

பேஸ்புக்கில் வேலை செய்யும் எம்பிளாய்களுக்காக இங்கு வீடு கட்டப்படுகிளது. இந்த டோட்டல் பிராஜெரக்டின் மதிப்பு 120 மில்லியன் டாலர் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பின்படி கணக்கிட்டால் 737 கோடி வருகிறது.

Anton menlo என்ற பெயர் கொண்ட இந்த பிராஜெக்டில் 208 சிங்கிள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட், 139 டபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் மற்றும் பேஸ்புக்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக 12 டிரிபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் கட்டப்பட உள்ளது.

மேலும் 35 ஸ்டூடியோக்கள், ஸ்விம்மிங் பூல், ஸ்பா, காம்பிளக்ஸ்கள் என அனைத்தும் இதில் அடங்கும். இதை பற்றிய சில படங்கள் மற்றும் வரைபடங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1

இது தான் பிராஜெக்ட் சைட்டின் வரைபடம்

#2

#2

பேஸ்புக் எம்பிளாய்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் கட்டிடங்களின் மாதிரி தோற்றம்.

#3

#3

அழகிய காட்சியளிக்கும் கட்டிங்களின் மாதிரி படங்கள்

#4

#4

பல வசதிகளுடன் உருவாகும் கட்டிடங்களின் மாதிரி தோற்றம்.

#5

#5

பேஸ்புக் எம்பிளாய்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் கட்டிடங்களின் மாதிரி தோற்றம்.

#6

#6

அழகிய காட்சியளிக்கும் கட்டிங்களின் மாதிரி படங்கள்

#7

#7

பல வசதிகளுடன் உருவாகும் கட்டிடங்களின் மாதிரி தோற்றம்.

#8

#8

பேஸ்புக் கேம்பஸ்க்கு அருகாமையில் இது கட்டப்படுகிறது.

#9

#9

நடைபாதைகள் மற்றும் வழிகளின் வரைபடம்

#10

#10

அழகிய காட்சியளிக்கும் கட்டிங்களின் மாதிரி படங்கள்

#11

#11

நடைபாதைகள், வழிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்க்கான மாதிரி படங்கள்

#12

#12

நடைபாதைகள் மற்றும் வழிகளின் வரைபடம்

#13

#13

நடைபாதைகள், வழிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்க்கான மாதிரி படங்கள்

#14

#14

நடைபாதைகள், வழிகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்க்கான வரைபடம்

#15

#15

பேஸ்புக் வெஸ்ட் கேம்பஸ்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X