Home
News

விரைவில் : வாய்ஸ் க்ளிப்ஸ் அம்சங்களுடன் ஃபேஸ்புக்.!

இதற்குமுன்பு ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வீடியோ அல்லது வாயஸ் கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைத்துக் கொள்ளும் வசதியை அறிமுப்படுத்தியது ஃபேஸ்புக் நிறுவனம்.

By Prakash S

ஃபேஸ்புக் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இனி வரும் காலங்களில் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில், வாய்ஸ் கிளிப்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

விரைவில் : வாய்ஸ் க்ளிப்ஸ் அம்சங்களுடன் ஃபேஸ்புக்.!

இந்தியாவில் வாய்ஸ் க்ளிப்ஸ் அம்சங்கள் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேஸ்புக் தளத்தை இந்தியாவில் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வீடியோ அல்லது வாயஸ் கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைத்துக் கொள்ளும் வசதியை அறிமுப்படுத்தியது ஃபேஸ்புக் நிறுவனம். ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படும்.

விரைவில் : வாய்ஸ் க்ளிப்ஸ் அம்சங்களுடன் ஃபேஸ்புக்.!

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பொறுத்தவரை வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது இணைப்பை துண்டிக்காமல், நண்பர்களை இணைத்து க்ரூப் கால் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய க்ரூப் கால் அப்டேட் வசதியில் ஃபில்ட்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் : வாய்ஸ் க்ளிப்ஸ் அம்சங்களுடன் ஃபேஸ்புக்.!

மேலும் இப்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில் வீடியோ மற்றும் புகைப்படம் மூலமாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு பதிலாக இனி, வாய்ஸ் க்ளிப்ஸ்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

How to check PF Balance in online (TAMIL)

விரைவில் : வாய்ஸ் க்ளிப்ஸ் அம்சங்களுடன் ஃபேஸ்புக்.!

இதுவரை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் எமோஜிகள், எழுத்துக்கள், புகைப்படம், வீடியோ மட்டுமே அதிகமாக இடம்பெற்றன, இனிமேல் குரல்களை வைக்கும் வசதி இடம்பெறும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஃபேஸ்புக்.

Best Mobiles in India

English summary
Facebook Testing Voice Clips Status Updates For Indian Users ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X