Just In
- 16 min ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 2 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 3 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 4 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News
ஆளே இல்லையாமே? "அந்த" முடிவை எடுக்க போகும் டிடிவி தினகரன்? ஓபிஎஸ்ஸுக்கு லக்.. அப்போது எடப்பாடி?
- Movies
மேலாடை இல்லாமல் படுகவர்ச்சி உடையில் ஜான்வி கபூர்.. பார்க்க பார்க்க திகட்டாத அழகு!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்!!!
இன்று பேஸ்புக் எத்தனையோ பேரின் காதல் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறது என கூறலாம்.இத்தனை பேரை இணைத்தி பேஸ்புக் நிர்வாகிகளின் திருமணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த பேஸ்புக் நிர்வாகிகளின் இந்த திருமணங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதோ அந்த டெக் மில்லினரிஸ் செய்து கொண்ட திருமணங்களின் தொகுப்பும் அவர்கள் எவ்வாறு தங்களது காதலை வெளிபடுத்தினார்கள் என்ற விவரமும் கீழே உள்ளது இதோ அதை பார்த்து மகிழுங்கள்.....
Click Here for Facebook Concept Smartphones Gallery

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
பேஸ்புக்கின் கோ பவுன்டர் ஆன டேவ் மார்வின் தனது காதலியிடம் ப்ரோபஸ் பண்ண வந்த இடம் மாலத்தீவு.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
அங்கு கடற்கரை மணலில் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டு தன் காதலியை அசத்தினார்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
அதற்கு அவரது காதலியான பிரிட் கூறிய பதில் சரி.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
அதன் பிறகு அவர்களது திருமணம் அமெரிக்காவில் நடந்தது அங்கு அவர்களது திருமணத்துக்கு வரும் அனைவரும் கௌபாய் போல் பூட்ஸ் போட்டு வரும் படி வேண்டுகோள் விடுத்தனர்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணத்திற்கான உறுதிமொழியை ஐ போன் முழங்க இவர்களது திருமணம் நடைபெற்றது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணத்திற்கு ஆப்பிளும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
அடுத்து மார்க் ஜூக்கர் பர்க் தனது நெடுநாள் காதலியான பிரிசிலா சேனை கைபிடித்தார் இவரது கையில் மார்க் வாங்கிகொடுத்த மோதிரம் ஒன்று உள்ளது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணம் ஒரு இரகசிய திருமணம் என்றே கூறலாம் இவர்கள் திருமணம் செய்த பிறகு அடுத்த நாள் தான் தங்களது திருமணத்தை அறிவித்தார்கள்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணத்தில் சேன் வளர்த்த நாயும் உடன் இருந்தது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்கள் ஹனிமூனுக்காக இத்தாலி சென்றனர்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
பேஸ்புக் கோ பவுண்டர் கிறிஸ் ஹக்ஸ் ஒரு ஓரினச் சேர்கையாளர் ஆவர். இவர் ஒரு ஆணையே மணந்தார்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இந்த 'கே' திருமண வரவேற்ப்பு விழாவிவ் மார்க் உட்பட பல ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணத்தை ஒட்டுமொத்த அமெரிக்காவும் பரபரப்பாய் பேசியது Arianna Huffington என்பவர் திருமண புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணத்திற்கு பிறகு மிக்ப் பெரிய பார்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
மற்றொரு பேஸ்புக் கோ பவுண்டர் ஆன ஆண்ட்ரூ வின் திருமணம் ரோட் தீவில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
இவர்களது திருமணத்திற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் அந்த மொத்த தீவும் சுத்தி காண்பிக்கப்பட்டது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் புது வகை பழங்களை உணவாக தந்து பரவசப்படுத்தினர்.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
அதன்பிறகு கிரில்ட் சீஸ் உணவாக வழங்கப்பட்டது.

பேஸ்புக் மில்லினரிகளின் திருமணம் நடந்தது இப்படி தான்
மேலும் இவர்களது திருமணத்தில் வார்த்தை விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470