பேஸ்புக் ரகசியங்கள் பேஸ்புக்கில் இதுவும் செய்யலாமா, என்னனு கொஞ்சம் பாருங்க, அப்படியே ஷாக் ஆகிடுவீங்க

Written By:

பேஸ்புக் உங்களுக்கு பிடிச்ச விஷயமா, அப்ப இது உங்களுக்கு தான். பேஸ்புக் பற்றி உங்களுக்கு கொஞ்சம் தெரிஞ்சிருக்கும், இருந்தும் உங்க நண்பர்களை கவர சில ஐடியாக்களை இங்க பாருங்க..

உங்களுக்கு தெரியாத சில பேஸ்புக் ரகசியங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஃப்ரோபைல் போட்டோ

1

Trickedouttimeline.com மூலம் உங்க டைம்லைன் மற்றும் ஃப்ரோபைல் படங்களை இணைத்து ஒரே படமாக தெரியும் படி செய்யலாம்

டெலீட்

2

பேஸ்புக்கில் யார் உங்களை டெலீட் செய்தார்கள் என்பதை பார்க்க முடியும், ஆனால் இது பேஸ்புக்கில் சாத்தியம் இல்லை என்றாலும் 'Who deleted me. மூலம் யார் உங்களை பேஸ்புக்கில் டெலீட் செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்

அழைப்பு

3

இன்வைட் ஃப்ரென்ட்ஸ் ஆப்ஷன் மூலம் உங்க பேஸ்புக் நண்பர்கள் அனைவரையும் ஜாயின்ட் கான்வெர்சேஷன் மற்றும் பேஸ்புக் மெசேஜ்களுக்கு அழைப்பு விடுக்கலாம்

டெலீட் க்ரூப்ஸ்

4

உங்க அக்கவுன்ட் இல் இருக்கும் அனைத்து பேஸ்புக் க்ரூப்களையும் ஒரே க்ளிக் இல் டெலீட் செய்ய முடியும்

பேஸ்புக் ஆல்பம்

5

உங்க பேஸ்புக் ஆல்பங்கள் அனைத்தையும் டவுன்லோடு செய்ய முடியும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Facebook Secret Tricks You Never Knew. Check out the exciting tricks about facebook.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot