போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கை.!

மேலும் ஊடகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பேஸ்புக் இணைந்து போலி செய்திகள் பரவுவதை தடுக்க பணியற்றிவருகிறது எனவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

|

விரைவில் இந்தியாவில் பொது தேர்தல் வருவதை தொடர்ந்து பேஸ்புக்கில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கை.!

மேலும் ஊடகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பேஸ்புக் இணைந்து போலி செய்திகள் பரவுவதை தடுக்க பணியற்றி வருகிறது எனவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் மக்கள் வேட்பாளர்களின் 20 நிமிட
விநாடி வீடியோக்களை பார்க்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, இதற்குதகுந்தபடி கேன்டிடேட் கனெக்ட் எனும் திட்டத்தை துவங்கியுள்ளது பேஸ்புக்.

பேஸ்புக் பயனர்கள் தேர்தலில் வாக்கு செலுத்தியதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள ஷேர் யு வோட்டெட் எனும் அம்சத்தை சேர்த்துள்ளது. பின்பு கூகுள், டிவிட்டர், வாட்ஸ்ஆப், போன்ற நிறுவனங்கள் கூட போலி தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கை.!

இதற்குமுன்பு ஸ்வைப் டூ ரிப்ளே அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக், இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும் வகையில் தான் உள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில் வரும் குறுஞ் செய்திகளுக்கு ஸ்வைப் செய்தால் மட்டும் போது உடனே ரிப்ளே செய்ய முடியும், பின்பு நாம் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கவும் முடியும். குறிப்பாக றுப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். இதுபோல் பல அம்சங்களை தற்சமயம் பேஸ்புக்-கும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கை.!

பேஸ்புக் பயனர்கள் மெசஞ்சரில் குறுஞ்செய்தியை நீண்ட நேரம் அழுத்த வேண்டும், அப்படி செய்தால் ரிப்ளே ஐகான் திரையில் தோன்றும் அதை டேப் செய்து எளிமையாக ரிப்ளே செய்யலாம். குறிப்பாக க்ரோம் வெர்ஷனில் பேஸ்புக்-ஐ பயன்படுத்தும் பயனர்களும் இதை செய்ய முடியும்.

மேலும் நீங்கள் அனுப்பிள குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் தோன்றும், அதை கிளிக் செய்தால் 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்' என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி தேர்வு செய்யலாம்.

போலி செய்திகளை தடுக்க பேஸ்புக் புதிய நடவடிக்கை.!

மேலும் நீங்கள் அனுப்பிள குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் தோன்றும், அதை கிளிக் செய்தால் 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்' என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி தேர்வு செய்யலாம்.

குறிப்பாக நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ரிமூவ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாத செய்த குறுஞ்செய்திகளை அழிக்க இந்த ஆப்ஷன் எளிமையாக பயன்படும்.

Best Mobiles in India

English summary
Facebook Says Working to Limit False Stories for Indian Elections, Introduces New Tools : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X