ஹேக் நடந்ததை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்
oi
-Karthikeyan
By Karthikeyan
நமது பிரியமான ஃபேஸ்புக் பக்கங்களை சில தினங்களுக்குமுன் சில ஹேக்கர்களால் தாக்கப்பட்டு சில தகவல்களும் திருடப்பட்டது நினைவிருக்கலாம். இதை ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

"கடந்த மாதம் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு பிரிவினர் இதை கண்டறிந்தார்கள். யாரோ அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட ஹேக் இது." என ஃபேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கூறுகையில், "ஃபேஸ்புக் மட்டும் இந்த தாக்குதலில் பாதிக்கப்படவில்லை. மேலும் பல இணையதளங்கள் பாதிக்கப்பட்டது." என ட்விட்டர் பற்றியும் நாசூக்காக தெரிவித்துள்ளனர்.
அதுவும் சரிதான். சில தினங்களுக்கு முன்னர், ட்விட்டர் சமூக வலைத்தளம் கூட ஹேக் செய்யப்பட்டு, 2.5லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது நினைவிருக்கலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, February 16, 2013, 14:56 [IST]
Other articles published on Feb 16, 2013


Click it and Unblock the Notifications