பேஸ்புக் தளத்தில் வந்தது ஹிஸ்டரி டெலீட் வசதி.! பயன்படுத்துவது எப்படி?

|

பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகநேரம் பயன்படுத்துகின்றனர்,எனவே இதன் மூலம் இந்நிறுவனத்திற்கு
வருமானம் மிகப்பெரிய அளவில்தான் இருக்கிறது.

கிளியர் ஹிஸ்டரி

கிளியர் ஹிஸ்டரி

மேலும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிநபர் விவரங்களை மற்ற நிறுவனங்களுகக்கு விற்பதாக மிகப்பெரியகுற்றாச்சாட்டு சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் எழுந்தது, அப்போதிலிருந்து பேஸ்புக்கில் ``கிளியர் ஹிஸ்டரி"ஆப்ஷன் வேண்டும் என்ற பேச்சு அதிக அளவில் நிலவி வந்த நிலையில், அன்மையில் பேஸ்புக் இந்த ஆப்ஷனைஅதிகாரபூர்வமாகப் பயன்பாட்டிற்காக இணைத்துள்ளது.

 சிஇஒ மார்க் சக்கர்பெர்க்

சிஇஒ மார்க் சக்கர்பெர்க்

இந்தப் புதிய தசாப்தத்தைப் பயன்பாட்டாளர்கள் தங்களின் தனிநபர் விவரங்கள் மற்றும் தேடல்களை தாங்களே நிர்வாகிக்கும் Clear History ஆப்ஷனை அறிமுகப்படுத்துவதுடன் தொடங்குகிறோம்என இதுகுறித்து பேஸ்புக்கின் சிஇஒ மார்க் சக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டுஇந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டு

பேஸ்புக் கணக்கு

குறிப்பாக பேஸ்புக்கின் இந்த புதிய வசித செட்டிங்க்ஸ் பகுதியில் Your Facebook Information கீழ் உள்ள "Off facebook activity" பகுதியில் உள்ளது. இன்று பல தளங்களில் பேஸ்புக் கணக்கு கொண்டு தான் இணைக்கிறோம். இப்படி பேஸ்புக்அல்லாத தளங்களில் உங்கள் கணக்கு தொடர்பாக பதிவாகும் தகவல்களை இந்த வசதி மூலம் அளிக்கமுடியும்என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றே காலம் எடுத்துக்கொண்டது

சற்றே காலம் எடுத்துக்கொண்டது

மேலும் இந்த off facebook activity வசதி பயன்களின் பாதுகாப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் குறிக்கும். இதை சாத்தியமாக்குவதற்கு எங்கள் தளத்தை மொத்தமாக மறுகட்டமைப்பு செய்யவேண்டியதாக இருந்தால் சற்றே காலம் எடுத்துக்கொண்டது என்று கூறியுள்ளார் மார்க் அவர்கள்.

ஆன்லைனில் தேடிய

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய ஆப்ஷன் உங்களின் பேஸ்புக் டேட்டாவை அழித்துவிட வழி செய்வதால்,நீங்கள் சமீபத்தில் ஆன்லைனில் தேடிய எதுகுறித்தும் விளம்பரங்கள் வரமால் தடுக்கலாம்.

பேஸ்புக் தளத்தில் வந்தது ஹிஸ்டரி டெலீட் வசதி.! பயன்படுத்துவது எப்படி?பேஸ்புக் தளத்தில் வந்தது ஹிஸ்டரி டெலீட் வசதி.! பயன்படுத்துவது எப்படி?

ஒவ்வொரு பிரிவு வாரியாக..

ஒவ்வொரு பிரிவு வாரியாக..

பின்பு ஒவ்வொரு பிரிவு வாரியாக நம்முடைய செயல்பாடுகளை பிரித்துப் பார்க்கவும், அதைப் பதிவிறக்கமும்செய்து கொள்ளலாம் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வர்களிலிருந்தும் நீக்குமா?

சர்வர்களிலிருந்தும் நீக்குமா?

குறிப்பாக இந்த புதிய வசதியானது நம்முடைய கணக்கிலிருந்து ஹிஸ்டரியை அழித்தாலும் அவற்றை மொத்தமாகபேஸ்புக் தளத்தின் சர்வர்களிலிருந்தும் நீக்குமா என்பது பற்றி எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பல்வேறு மக்களுக்கு

மேலும் இந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது, மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய அம்சம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Facebook’s Clear History tool is now available to everyone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X