பெரிய பட்ஜெட்டில் பேஸ்புக் கைப்பற்றிய நிறுவனங்கள்

By Meganathan
|

கடந்த சில ஆண்டுகளில் அதிக நிறுவனங்களை கைப்பற்றிய பெருமையை பேஸ்புக் நிறுவனம் பெற்றிருக்கின்றது. பேஸ்புக் நிறுவனம் துவங்கியதில் இருந்து மொத்தம் 40 நிறுவனங்களும், 2014 ஆம் ஆண்டில் மட்டும் எட்டு நிறுவனங்களை பேஸ்புக் கைப்பற்றி இருக்கின்றது. அப்படியா..!

குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்..!

இதில் அதிக பிரபலம் இல்லாத சில நிறுவனங்களும் அடங்கும், குறுகிய காலத்தில் அதிக பிரபலமடைந்ததோடு பல நிறுவனங்களையும் கைப்பற்றி இருக்கும் பேஸ்புக் நிருவனம் அதிக பட்ஜெட் கொடுத்து வாங்கி இருக்கும் நிறுவனங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு கைப்பற்றியது, இதன் விலை $19 பில்லியன் ஆகும்.

ஒகுலஸ் விஆர்

ஒகுலஸ் விஆர்

பேஸ்புக் நிறுவனம் ஒகுலஸ் விஆர் நிறுவனத்தினை 2014 ஆம் ஆண்டு சுமார் $2 பில்லியனுக்கு வாங்கியது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

2012 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தினை சுமார் $1 பில்லியனுக்கு கைப்பற்றியது.

ஃபேஸ்.காம்

ஃபேஸ்.காம்

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஃபேஸ்.காம், பேஸ்புக் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு சுமார் $100 மில்லியன்களுக்கு கைப்பற்றியது.

அட்லஸ்

அட்லஸ்

2013 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அட்லஸ் சூட்டினை கைப்பற்றியது.

ஸ்னாப்டூ

ஸ்னாப்டூ

2011 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் ஸ்னாப்டூ நிறுவனத்தினை $70,000,000 க்கு வாங்கியது.

ஃப்ரென்டுஃபீடு

ஃப்ரென்டுஃபீடு

பேஸ்புக் நிறுவனம் ஃப்ரென்டு ஃபீடு நிறுவனத்தை 2009 ஆம் ஆண்டு $47,500,000க்கு கைப்பற்றியது.

ப்ரென்ட்ஸ்டர் பேடென்ட்ஸ்

ப்ரென்ட்ஸ்டர் பேடென்ட்ஸ்

2010 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இந்நிருவனத்தினை $40,000,000க்கு வாங்கியது.

கனெக்ட்யு

கனெக்ட்யு

பேஸ்புக் நிறுவனம் கனெக்ட்யு நிறுவனத்தினை 2008 ஆம் ஆண்டு $31,000,000க்கு கைப்பற்றியது.

ப்ரான்ச் மீடியா

ப்ரான்ச் மீடியா

பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு ப்ரான்ச் மீடியா நிறுவனத்தை $15,000,000க்கு வாங்கியது.

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here Facebook's 10 most expensive acquisitions. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X